பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை-வேலாயுதம்பிரஸ்.pdf/56

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

எழுத்ததிகாரம் - புணரியல் Me.. ஐபின் முன்னரு மவ்விய னிலையும், இதுவும் அது. இ-ள் :-ஐயின் முன்னரும் அ இயல் நிலையும்-(இக்கின் இகரம்) இச வீற்றுச் சொல்முன்னன்றி ஐகாரவீற்றுச்சொல் முன்னரும் மேற்கூறப்பட்ட சொதலியல் பிலே நிற்கும். உ-ம். சித்திரைக்குக் கொண்டான் எனவரும், (2) சு. எப்பெயர் முன்னரும் வல்லெழுத்து வருவழி அக்கினிறுதிமெய் மிசையொழில் கொமே குற்றிய லுகர முற்றத்தோன் முது. இஃது, அக்கிறு திரியுமாறு உணர்த்துதல் ஈதலிற்று, இ-ள் :- எ பெயர் முன்னரும் வல்லெழுத்து வரு வழி அக்கின் இறுதிக் குற்றியலுகரம் முற்ற தோன்ற தி-எல் வகைப்பட்ட பெயர்முன்னும் வல்லெழுத்து உருபீடத்து அக்கின் இறுதிக் குற்றியலுகரம் முடியத் தோன்ருது, மெய் மிசை யொடும் கெடும்-அதனார் பற்றப்பட்ட "ல்லெழுத்தாகிய மெய் தனக்கு மேல் நின்ற . மெய்யோடும் கெடும். க.38 உ-ம், குன்றக்கூகை, மன்றப்பெண்ணை, ஈமக்குடம், அரசக்கன்னி, தமிழக் கூத்து, என வரும். (முற்ற' என்றதனால் வன்கணமன்றி மற்றக் கணங்கட்கும் கொள்க.) தமிழ நூல், தமிழயாப்பு: தகிழவரையர் என வரும். கூய. அம்மி னிரதி சதக் காலைத் தன்மெய் திரிந்து கஞக வாகும், இஃது, அம்பின் இறுதி திரியுமா று உணர்த்துதல் நதலிற்று. இ-ள் :-அம்பின் இறுதி கசத காலை-அம்பின் இறுதியாகிய மகாவொற்று கச தக்கள் வருமொழியாக வர்தகாலத்து, தன் மெய் திரிந்து B) » F ஆகும்- தன் வடி திரிந்து ங ஞ நக்களாம். உ-ம். புளியங்கோடு, புளியஞ்செதின், புளியந்தோல் எனவரும், தன்மெய் என்றதனால், அம்மின் இறுதி மகரமேயன்றி, தம் நம் நும் உம் என்பனவற்றின் இரதி மகரமும் திரியுமென்பது கொள்க. எல்லார் தங்கையும், எல்லார்கங்கையும், எல்லார் நுங்கையும், "வானவரி வில்லும் திங்களும் எனவரும். கூக, மென்மையு மிடைமையும் வரூஉக் காலை இன்மை வேண்டு மென்மனார் புலவர். இதுவும் அது. இ-ள் :---மென்மையும் இடைமையும் வரும் சாலை-அம்மின் இறுதி மென்மை பும் இடைமையும் வருமொழியாய் வருங்காலத்து, இன்மை வேண்டும்-என்மனார் புலயர்-ஒன்றிமுடிதலை வேண்டும் என்று சொல்லுவர் புலவர்,