பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை-வேலாயுதம்பிரஸ்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தொல்காப்பியம் - இளம்பூரணம் கூசு. அவற்றுள் காமுங் காறு நெட்டெழுத் திலவே. இஃது, அவற்றுட் சில சாரியை சில எழுத்தோடு வாரா என எய்தியது விலக் குதல் துதவிற்று. இ-ள் :--அவற்றுள் கரமும் காலும் நெட்டெழுத்து இல-மேற் சொல்லப்பட்ட வற்றுள் சரமும் கானும் நெட்டெழுத்திற்கு இல. சாரம் நெட்டெழுத்திற்கு உண்டு என்றவாறு. ஆகாரம், ஈகாரம் என வரும். () கா. வரன்முறை மூன்றுக் குற்றெழுத் தடைய, இது, நெட்டெழுத்திற்குச் சில சாரியை விலக்கினமையின் குற்றெழுத்திற்கும் சில விலக்குவதுண்டுகொல் என்னும் ஐயம் தீர்த்தல் நதலிற்று, இ-ள் :--ரல் முறை மூன்றும் குற்றெழுத்து உடைய-வ: காற்று முறைமை யையுடைய மூன்று சாரியையும் குற்றெழுத்து உடைய, அகாரம், அகரம், அஃகான் என உரும். வன்முறை' என்றதனான், அஃகான் என்புழி ஆய்த ஃக்கு முடியுமென்பது கொச்சு. | க.. ஐகார ஒளகாரம் கானொடும் தோன்றும், இஃது, அவற்றுள் கான் என்பதற்கு ஓர் புறாடை உணர்த்துதல் முதலிற்று. இ-ன் :---ஐகாரம் ஔகாரம் கானொடும் தோன்றும் நெட்டெழுத்துக்களில் ஐகாரமும் ஒளகா மும் முன் விலக்கப்பட்ட கானொடும் தோன்றும். கசான், ஔகான் என உரும். கூக, புள்ளி கீற்றுமு னுயிர் தனித் தீயலாது மெய்யொடுஞ் சியது மவ்வியல் கெடுத்தே. இஃது, பீர்முதல் மொழி புன்-எயிற்றுமுன் வருகாற் பிறப்பதோர் கருளி உறுதல் ; லிந்து. இ-ள் :--புள் ஈற்றமுன் உயிர் தனித்து கடலா புள்பற்றுச்சொல்முன் உயிர் தனித்து ஈடவாது, மெய்யொடு சிவனும் அ இயல் கெடுத்து அப்புள் ரியோக உடும் தான் தனிநின்ற அவலியல்பினைக் கெடுத்து. உ-ம். ஆல் + அடை, ஆலடை எனவரும். ஒன்றிள முடித்தல்'" என்பதனால், இயல்பல்லா த புள்ளிமுன் உயிர்வர்தாலும் இங்கிதி கொள்க. அதனை எனவும், சாரி எனவும் வரும். புள்ளியித்துமுன்னும் என, தொகுத்துசின்ற உம்மையை விரித்தனானே கும் வியாகரத்தின் முன்னும் இவ்விதி கொள்க. சாகரிது எனவரும். மி, மெய்புயிர் நீர்பிற் நன்றுரு வாகும், al:'பார்மேட் உயிர்மெய் உயிர்சிக்கியவழிப் பலேதோர் வீதிகூறுதல்