பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை-வேலாயுதம்பிரஸ்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

மக்க , எழுத்ததிகாரம் - புணரியல் இ-ள்---மெய் உயிர் ரீங்கின் தன் உரு அரும் மெய் தன்னொரு படிய உயிர் புணர்ச்சியிடத்து நீயேகழித் தன்புள்ளி வடிவு பெறும், உ-ம். அதனை, அதன் + ஐ எனவரும், (கா) சக. எல்லா மொழிக்கு முயிர்வரு வழியே உடம்படு மெய்சி னுருபுகொளல் வரையார். இஃது, உயிர் உயிர் முதன் மொழியொடு புணரும்வழி கெழ்வதேரர் உருவி சுறுதல் நுதலிற்று, இ-ள் :- எல்லா மொழிக்கும் மூவகைப்பட்ட மொழிக்கும், உயிர் வரு வழிஉயிர் முதன் மொழி வரும் இடத்து, உடம்படுமெய்யின் உருபு கொளல் வரையார். இடை உடம்படுமெய் வடிவு சோடலை நீக்கார். உ-ம், புளியங்கோடு, எருவங்குழி, விளவத்துக்கொட்கும் எனவரும். "உலரயிற்கோடல்' என்பதனால், உடம்படுமெய்யாவன யகரமும் வகரமும் எனக்கொள்க. இகாவீறும் ஈகாரவீறும் ஐகாரவீறும் யகரவுடம்படுமெய் கொள் உன; அல்லனவெல்லாம் வகாமெய்கொள் வன. “ஒன்றெனமுடித்தல்' என்பதனான், விகாரப்பட்ட மொழிக்கண்ணும் உடம்படுமெய் கொள்க. மரவடி, ஆயிருதிணை என உரும், வரையார்' என்றதஞல், உடம்படுமெய்சோடல் ஒருதலை அன்றென்பது கொன்றப்படும். கிளி அரிது, மூங்கா இல்லை என வரும். ச... எழுத்தோ ரன்ன பொருடெரி புணர்ச்சி இசையிற் றிரிதனிலை இய பண்பே . இஃதி, எழுத்துக்கள் ஒன்ற பலவாதல் கூறுதல் நுதலிற்று. இ-ள் :- எழுத்து ஓர் அன்ன பொருள் தெரி புணர்ச்சி-எழுத்து ஒரு தன்மை யான பொருள் விளங்கிநிற்கும் புணர்மொழிகள், இசையின் திரிதல் நிலை இய பண்புஇசைவேற்றுமையால் புணர்ச்சிவேறுபடுதல் நிலைபெற்ற பண்பு. உ-ம். செம்பொன்பதின்றொடி, குன்றேறாமா என வரும். கசக., அவைதாம் முன்னப் பொருள புணர்ச்சி வாயின் இன்ன வென்னு மெழுத்துக்கடனிலவே, இது, மேலதற்கு ஓர் புறாடை கூறுதல் நுதலிற்று. இ-ன் .---அவைதாம்.மேற்சொல்லிய புணர்மொழிகள் தாம், முன்னப் பொருள். , முன்னத்தினான் உணரும் பொருண்மையையுடைய; புணர்ச்சிவாவின் இன்ன என் ஓம் எழுத்து கடன் இல-அவை புணர்ச்சியிடத்து இத்தன்மைய வென்னும் எழு த முறைமையை உடையவல்ல. செம்பொன்பதின்நொடி என்றவழி, பொன்ஞராய்சிசி' உள்வழிப் பொன்னெ காக, செம்பாராய்ச்சி உவவழிச்செம்பெனவும் குறிப்பால் உணரப்பட்டது. மற்று, இரன்மேல் இசையிற் றிரிதல் நிலைதல்" என அறியுமாறு கூறினானன்றேலெனின், ஓல என் றமையான் அஃது ஒலியெழுத்திற்கெனவும், 'இன்னவென்பெழுத்தும் சடனிய என்றதனான் இச வரிவடிவிற்கெனவும் கொள், (2) கான்காவது புணரியன் முற்றிற்று.