________________
எழுத்ததிகாரம் - தொகைமாபு ஈண்டு உனப்படவென்பது ஆக வென்னும் பொருண்மைத்து. உ-ம். விள, தாழ் என நிறுத்து, ஞான்றது, நீண்டது, மாண்டது, யாது, வலிசு', அடைந்தது, ஆடிற்று, இடிந்தது, ஈரிற்று, உடைந்தது, ஊறிற்று, எழுந்தது, எறி ற்று, ஐது, ஒடிந்தது, ஒடிற்று, ஔவியத்தது, நுந்தையது எனவும்; ஞா ற்சி, நட்சி, மாட்சி, யாப்பு, வலுமை, அடைவு, ஆட்டம், இடிபு, ஈட்டம், உடைபு, ஊற்றம், எழு, எணி, ஐயம், ஒடுக்கம், ஒக்கம், ஔவியம், அர்தை எனவும் ஒட்டிக்கொள்க. 'எல்லாம்' என்றதனான், ஒற்றிரட்டலும், உடம்படுமெய்கோடலும், உயிரேறி முடிதலும் என வரும் இக்கருவித்திரிபு, மூன்று திரிபும் அன்மையின் திரிபெனப் படா வென்பது கொள்க, இஃது இருபத்து நான்கு ஈற்றிற்கும், அல்வழியிலும், ஈண்டு ஒரு சூத்திரத்தான் தொகுத்து முடித்ததாயிற்று. மேலும் இவ்வாறே தொகு த்து முடிக்கின்றவாறு அறிக. பாசசு. அவற்றுள் மெல்லெழுத் தியற்கை யுறழினும் வரையார் சொல்லிய தொடர்மொழியிறுதி யான. இது, மேற்க... றிய முடிபிற் சிலவற்றிற்கு, அம்முடிபு விலக்கிப் பிறிது விதி எய்து வித்தல் து தலிற்று, இ-ள் :-- அவற்றுள் - மேற்சொல்லப்பட்ட மூன்றுகணத்தினும், மெல்லெழுத்து இயற்கை உதழினும் வரையார்-மெல்லெழுத்தினது இயல்பு இயல்பா தலேயன்றி உறழ்ர் துமுடியிலும் நீக்கார், சொல்லிய தொடர்மொழி இறுதியான் - சொல்லப்பட்ட தொடர்மொழி பற்றுக்கண். 2-ம், எதிர்ஞெரி, கதிர்ஞ்ஞெரி, கனி, முரி என வரும். வருமொழி முற்கூறியவதனால், ஒரெழுத்தொருமொழியுள்ளும், ஈரெழுத் தொருமொழியுள்ளும் சிலவற்றிற்கு உறழ்ச்சிமுடிபு கொள்க. உ-ம். பூஞெரி, பூஞ்ஞெரி, துனி, முரி எனவும், காய்ஞெரி, காய்ஞ்ஞெரி, ,கனி, முரி எனவும் வரும். சொல்லிய' என்றதனான், ஓரெழுத்தொருமொழியுள்ளும் ஈரெழுத்தொரு மொழிபுள்ளும் சிலவற்றிற்கு மிக்கு முடிதல் கொள்க. கைஞ்ஞெரித்தார், நீட்டினார், மடித்தார் எனவும், மெய்ஞ்ஞானம், மெய்த்தூல், மெய்ம்மறந்தார் எனவும் வரும்.(க) சின. ணனவென் புள்ளிமுன் யாவு ஞாவும் வினையோ ரனைய வென்மனார் புலவர். இது, யகார, நகாரங்கள் முதலாம்வழி நிகழ்வதோர் கருவி உறுதல் சத விற்று. இ-ள் :-மன என் புள்ளிமுன்-ன்ன என்று சொல்லப்படும் புள்ளிகளின் மூன், யாவும் ஞாவும் வினை ஓர் அனைய என்மனார் புலவர்-யாவும் ஞாவும் வினைச் சொற்கண் முதலாதற்கு ஒரு தன்மைய வென்று சொல்லுவர் புலவர், . உ-ம். மண்யாத்த எனவும், பொன்யாத்த எனவும், மண்ஞாத்து எனவும், பொன் ஞாந்த எனவும் வரும்.