பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை-வேலாயுதம்பிரஸ்.pdf/64

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

எழுத்துக்காராம் - தொகைமா சம், மகம், பாணன், முண்டக, முன்னன்று எவரும். பாடுடீ. உயிரீ றாகிய முன்னிலைக் கிளவியும் ! பூள்ணி விறுதி முன்னிஅக் கிளவியும் இயல்பா குசவு முகழ்பா தாவுமென் முயீ ரிபல வல்லெழுத்து வரினே. இது, முன்னிலை வினைச்சொல் வன்கணத்துக்கண் முடியுமாறு உணர்த்துதல் அதவிற்று. இடன் :- உயிர் ஈறாகிய முன்னிலைக்கிளவியும் புள்ளி இறுதி முன்னிலைக்கிளவி பும் உயிர் ஈறாகிய முன்னிலைச்சொற்களும் புள்ளி இறுதியையுடைய முன்னிலை சொற்களும், வல்லெழுத்து வரின்-வல்லெழுத்து முதல் மொழி வரின், இயல்பு ஆதாவும் உறழ்பு இஞாவும் என்று அ ஈர் இயல-இயல்பாவனவும் உதழ்ச்சியாவன வும் என அவ்விரண்டு இயல்பினையுடைய. உயிரீறு புள்ளியீறு என்றமையான், முன்னிலை வினைச்சொவ் என்பது கொள்க, உ-ம். எறிகொற்ற, கொணாகொற்றா, சாத்தா, தேவா, பூதா எனவும், உண் கொற்ற, தின்கொற்றா எனவும் வரும். இவை இயல்பு. நட.கொற்றா, நடக்கொற்று எனவும், ஈர்கொற்கு, ஈர்க்கொற்று எனவும் வரும், இவை உறழ்ச்சி. (நிக. ஒளவென வரூஉ முயிரிறு சொல்லும் ஞ * மவ வென்னும் புள்ளி யிறுதியுங் குற்றிய லுகரத் திஅதியு முளப்பட முற்றத்தோன்றா முன்னிலை மொழிக்கே, இது, மேல் முடிபு கூறியவற்றுட் சிலவற்றிற்கு அம்முடிபு விலக்குதல் நுத விற்று . | இ-ன் :---ஔ என வரும் உயிர் இறு, சொல்லும் ஒள என வருகின்ற உயிரீற்றுச் சொல்லும், ரூ 5 மவ என்னும் புள்ளி இறுதியும்-ஞ ந ம வ என்று சொல்லப்படும் புள்ளியீற்று சொல்லும், குற்றியலுகரத்து இறுதியும் உளப்பட-குற்றியலுகரமாகிய இறுதியையுடைய சொல்லுமாகிய இவை, முன்னிலை மொழிக்கு முற்ற தோன்முன்னிலைமொழிக்குக் கூறிய இயல்பும் உறழ்வுமாகிய முடிவிற்கு முற்றத்தோன். 'மம்' என்றதனான், ஈண்டு விலக்கப்பட்டவற்றுட் குற்றியலுகராக ஒழித்து, வழிந்தனவெல்லாம் நிலைமொழி உகரம்பெற்று, வருமொழி ஒவ்வெழுத்து உரழ்க்க முடிதலும், குற்றியலுகர ஈறு வருமொழி வல்லெழுத்து மிக்கு முடிதலும் கொங்க உ-ம். கொவுகொற்றா, கெளவுக்கொற்ற, உரிதுகொற்கு, உரினுக்கொற்கு, பொரு.துகொற்று, பொருஜக்கொற்று, திருமுகொற்ச, திருமுக்கொற்கு, செவ்வு கொற்று, செவ்லுக்சொற்கு எனவும், கூ.டுக்கொற்கு, பட்டுக்கொற்கு எனவும் வரும். .ே உயிர் ஆகிய வயச் திகைப் பெயரும் புள்ளி விறுதியுயர்திணைப் பேயரும் எல்லா வழிய மியல்யௌ மொழிய