பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை-வேலாயுதம்பிரஸ்.pdf/67

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தொல்காப்பியம் - இலக்கணம் மெய்பிறி தாகிடத் தியற்வா யாகம் அன்ன பிறவும் தன்னியன் மருங்கின் பெய்பெறக்னெர்பொருள்வரை திசைக்கும் கோடேறுகைத் தரிபென மொழிய, இல்து, இரண்டம் வேற்றுமைத்திரிபு கடதுதல் முதலிற்று. இள்:- மெல்லெழுத்து மிருவழி வலிப்பொடு தோன்றலும் மெல்லெழுத்து மிகுமிடத்து வல்லெழுத்தாதலொடு தோன்றுதலும், வல்லெழுத்து மீகுவழி மெலிப்பொடு தோன்றும் வல்லெழுத்து மிகுமிடத்து மெல்லெழுத்தாதலொடு தோன்றுதலும், இயற்கை மருங்கின் மிகற்கை தோன்றிலும் இயற்கையிடத்து மிகு தி தோன்றுதலும், உயிர் மிக வருவழி உயிர் கெட வருதிறும் உயிர் மிக வருட த்து அவ்வுயிர் செட வருதலும், சாரியை உளவழி சாரியை கெடுதலும்-சாரியை புள்ள இடத்து அச்சாரியை கெடுதலும், சாரியை உளவழி தன் உருபு சிலையலும் - சாரியை உள்ள விடத்து அச்சாரியையொடு தன்னுருபு ஏற்றலும், சாரியை இயற்கை உறழத்தோன் றலும்-சாரியை பெறுகவென் றவழி அச்சாரியை பெறாது இயல்பாகிய மொழிகள் வருமொழியிலும் நிலைமொழியிலும் மிக்கும் திரிந்தும் வருமொழிவல் லெழுத்துக்கள் உறழ்ச்சியாகத்தோன்றுதலும், உயர்திணை மருங்கின் ஒழியாது வருதலும் உயர் நினைப்பெயரிடத்துத் தன்னுருபு தொகாதே விரித்து வருதலும், அஃறினை விரவுப்பெயர்க்கு அ இயல் இவையலும்-உயர் தினையோடு அஃறிணைவிரவும் பெயர்க்கு அவ்வுருபு அவ்வியல்பிலே நிற்றலும், மெய் பிறிது ஆகு இடத்து இயற்கை ஆதலும் மெய்பிறிதாய் முடியுமிடத்தில் இயல்பாய்முடிதீலும், அன்ன பிறவும்அத்தன்மையன மதமுடிபுகளும், தன் இயல் மருங்கின் மெய் பெற ளேத்து பொருள் வரைந்து இசைக்கும் தனது இயல்பாகிய கூற்றால் அகத்தோத்தினுட் பொருள் பெற எடுத்தோதப்பட்ட வேற்றுமைப்பொருட்புணர்ச்சியது பொதுமுடி வினைத் தான் வரைந்து வேறுமுடிபிற்றாய்தின்று ஒலிக்கும், ஐகார வேற்றுமைத் திரிபு என மொழிப-ஐகாரவேற்றுமையினது வேறுபாட்டுப்புணர்த்தி என்று சொல்லுவர் புலவர். உ-ம். விளக்குறைத்தான் என்பது மெல்லெழுத்து மிகுவழி வல்லெழுத்து மிக் கது. மரங்குதைத்தான் என்பது வல்லெழுத்து மிகுவழி மெல்லெழுத்து மிக்கது, தாய்க்கொலை என்பது இயல்பாமிடத்து மிக்கது. பலாக்குன்றத்தான் என்பது உயிர் மிக வருவழி உயிர் கெட்டது. வண்டுகொணர்ந்தான் என்பது சாரியை உஎவழிச் சாரியை கெட்டது. வண்டிக்கொணர்ந்தான் என்பது சாரியை உள்வழித் தன் ரூபு நிலையிற்று, புளிகுறைத்தான், புளிக்குறைத்தான், ஆங்குறைத்தால், திருறை த்தாள் என இவை சாரியையியற்தை உறழத்தோன்றின. ஈம்பியைச்கொனர்ர் தான் என்பது உயர் நிணைமருங்கின் ஒழியாது வர்தது. கொற்றனைக்கொணர்ந்தான் 'என்பது விரவுப்பெயர்க்கு அவ்வியல் நிலையது, மண்கோமரித் தான்' என்பது மெய் பிந்தாகிடத்து இயற்கையாயது. அன்ன பிறவும் என்றதஞற்கொள்வன கழிருறைத்தான், பனைபிளந்தான் என் பன. பிறவும் அன்ன, ஒழியாது என்றதஜன், ஒரோவழி ஒழிந்தும் வரும். அவர்க்கண்டு எனவும், ஒன்னார்த்தொலும்" எனவும் இனவ உயர்திணையுள் ஒழிந்துவந்தன. மகற்பெற்கள் மாட்பெற்றன் 'என இவை வீரவுப்பொருள் ஒழிந்துவர்தன. இவ்விலோதன் இன,வேற்றின் முடிபு வேற்றுமையும் கொன்,