பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை-வேலாயுதம்பிரஸ்.pdf/68

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

எழுத்ததிகாரம் - தொகைமாபு பெய்பெற' என்றதனான், உறழ்ச்சியாய்முடிவனவும் கொள்க. மைகொணார் தான், மைக்கொணர்ந்தான் எனவும்; வில்கோள், விற்கோள் எனவும் வரும். இவ் வாறு திரித்து முடியாது, அகத்தோத்தில் பொது முடிபே முடிப்பாய்க் கடுக்குறைத் தான், செப்புக்கொணர்ந்தான் என்றாற்போல முடிவன அறிந்து கொள்க, இவ் வாறு வேறுபடமுடிவது பெரும்பான்மையும் இரண்டாவது, வினையொடு முடியும் வழிப்போலும். அது "தம்பி னாகிய தொழிற்சொன் முன் வரின்" (தொகைமரபுகச) என தின்ற அதிகாரத்தாத் கொள்ளவைத்தார் போலும். “தன்னின முடித் தல்' என்பதனான், ஏழாம் வேற்றுமை வினையொடு முடியும் வழித்திரியும் கொள்க. வரைபாய்வருடை, புலம்புக்கன்னே புல்லணற்காளை என வரும். (கரு) காடு அ. வேற்றுமை யல்வழி இ ஐ யென்னும் ஈற்றுப்பெயர்க் கிளவி மூவகை நிலை இய அவைதாம் இயல்பா கு.வும் வல்லொழுத்து மிகுடிவும் உறழா குதவ மென்மனார் புலவர். இஃஓ, இகரவீற்றுப் பெயர்க்கும் தாரமீற்றுப் பெயர்க்கும் அல்வழி முடிபு கூறுதல் ,தலி, இ-ள் :- வேற்றுமை அல்வழி என்னும் சற்றுப்பெயர்ச்கிகான் மூட்கை நிலைய-வேற்றுமையல்லாத ஆம்கழியிட தும் இன்னும் ஈற்றையுடைய பெய ர்ச்சொற்கள் மூவகைமுடிபு விலைமையுடைய, அவைதாம் இயல்பாகுனயும் வல்லெ முத்து :குெருவும் - நழாகும் என்மனார் புலவர்-அலை தாம் இயல்பாய் முடிய னவும் வல்லெழுத்துக்கு வனம் உறச்சியாய் முடிகனம் இலையென்று சொல் லுவர் புலவர். உ-ம். பருத்தி குறிது, சதை குறிது, சிறிது, தீது, பெரி-4) என இவை இயல்பு, அலிக்கொற்றன், புலிக்கொற்றன் என இவை மிகுதி. கிரி குறி,து, கிகரிக் குறிது, தினை குறிது, தினைக் குறிது என இவை உறழ்ச்சி, பெயர்க்கிளவி' மூகை லைட் எனவே, பெயர்க்கிளவியல்லாத கிளவி மிகுதி யும் இயல்பும் என இருவகைய எனக்கொள்க. ஒல்லைக்கொண்டான் என்பது தகர ரவீற்று வினைச்சொல்குேதி, இகரவீற்றும் குதி உத்தவழிக் க3ன் கொள்க. தில்லைச்சொல்லே, மன்னைச்சொல்லே என்றது. மாவீற்றிடைச்சொல் மிகுதி. இவற்றியல்பு வந்தவழிக் கண்டுகொள்க. கடிகா என்பது இகாற்று உரிச்சொல்லியல்பு. இவ் வீற்று மிகுதி வந்தவழிக் கண்டுகொள்க, பணைத்தோள் என்பது கோரவீற்று உரிச்சொல்:குெதி. இவற்றியல்பு வந்தவழிக் கண்டுகொள். (சசு) கா நிக. கட்டுமுத லாகிய விகர விறுதியும் எகரமுதல் வினாவி னிகர விறுதியுஞ் சுட்டுச்சினை டிேய வையெ னிறுதியும் யாவென் வினாவி னையெ னிறுதியும் வல்லெழுத்து மிகுநவு முறழா குவுஞ் சொல்லிய மருங்கி னுளவென மொழிப