பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை-வேலாயுதம்பிரஸ்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தொல்காப்பியம் - இளம்பூரணம் எய, அளவிற்கு நிறையிற்கு மொழிமுத லாகி உளவெனப் பட்ட வொன்பதிற் றெழுத்தே அவைதாம் க ச தப வென்ற மவ வென்றா அகர உகரமோ டவையென மொழிப. இஃது, அளவுப்பெயர்க்கும் நிறைப்பெயர்க்கும் முதலாம் எழுத்திற்கு வரை யறை உறுதல் நுதலிற்று. இ-ள் :-- அளவிற்கும் நிறையிற்கும் மொழிமுதலாகி உள எனப்பட்ட ஒன்பதி ற்று எழுத்து-அளவுப்பெயர்க்கும் நிறைப்பெயர்க்கும் மொழிமுதலாய் உளவென்று சொல்லப்பட்டன ஒன்பதெழுத்து. அவைதாம்- அவை (யாவையோவெனின்), க. தப என்ற க ம வ என்று அகரமொடு உ.கரமொடு அவை என மொழிப-* ச த ப க்களும் மவக்களும் அகாமும் உரமு மாகிய அவை என்று சொல்லுவர். உ-ம். கலம், சாடி, அதை, பானை, சாழி, மண்டை , வட்டில், அகல், உழக்கு என 4ம்; பஞ்சு, ஈஈம், தொடி, பலம், பறை, 'மா, வரை, அசை, இங்க னம் வரும். | உளவெனப் பட்ட என் தஞன், வெனப்படா கனம் அளவை உன வென்பது. இடை, ஓராடை, என வரும், மற்று இங்கூரையறை கூறிப் பாபந்தி என்னையெனின், மேல் அகத்தோத்தி னுள் அவற்றிர்கு முடிபுகூறும்கழி, அதிகாரத்தான் வன்கணத்தும், மேற்சொல்லா தொழிச் தசணத்தினும் சேரற்கு என்பது. (அகரசொக' என்பது ஒரு செட்டு என்றது. என்றா' என்பன இரண்டும், 'ஒடு' என்பன இரண்டும் எண்ணிடைச்சொல் எகாரம் ஈற்றசை.' 1 எக, ஈற்பன் மருங்கி ளிவை பிவற் றியல்பெனக் கூறிய கிளவிப் பல்லா றெல்லாம் மெய்த்தலைப் பட்ட வழக்கொடு சிவணி ஒத்தவை யுரிய புணர்மொழி நிலையே. இஃது, இங்வோத்துப் புறநடை. இ-ள் :- ஈறு இயல் மருங்கின் - ட யிரும் புள்ளியும் இறுதியானவை வருமொழி யொடு கூடி நடக்குமிடத்து, இவை இவற்று இயல்பு என கூறிய ளெவிப் பல் ஆறு எல்லாம் இம்மொழிகளின் முடிபு இவற்றின் இயல்பெனக் கூறி முடிக்கப் பட்ட சொற்களினது (அவ்வாற்றான் முடியாதுகின்ற) பலவகை முடிபுகளெல் லாம், மெய் தலைப்பட்ட வழக்கொடு சிவணி ஒத்தவை உரிய புணர்மொழிஉண்மையைத்தவைப்பட்ட வழக்கொடு கூடிப் பொருர் தினவை உரியவாம் புணரும் மொழிகள் நிலைமைக்கண். உ-ம், விள ஞான்றது என்புழி சிலைமொழிப் பெயரா இயல்பும், ஞான்ற ஞாயிறு என நிலைமொழிவினையாயவழி இருமொழி இயல்புமாகிய “ஞ * மய" (தொகை-2) என்பதன் ஒழியும், மண் கடிது என்புழி வருமொழி வன்கணத்த இயல்பாசிய “மொழிமுதலாகும்” (தொகை- என்பதன் ஒழியும், பட ஞென்னா