உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை-வேலாயுதம்பிரஸ்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

எழுத்ததிகாரம் - உருபியல் நிற்றல் வேண்டும் ரகரப் புள்ளி உ.ம்மை நிலையு மிறுதி யான தம்மிடை வரூஉம் படர்க்கை மேன நம்மிடை வரூஉ முன்னிலை மொழிக்கே. அது, மகரவீற்றுட் சிலவற்றிற்கு எய்தியது விலக்கிப் பிறி துவி திவகுத்தல் முதலிற்று. இ-ள் :- எல்லாரும் என்னும் படர்க்கை இறுதியும் எல்லீரும் என்னும் முன் னிலே இறுதியும்-எல்லாரும் என்றுசொல்லப்படும் படர்க்கையிடத்து மகரவீற்றுச், சொல்லும் எல்லீரும் என்று சொல்லப்படும் முன்னிலையிடத்து மகரவீற்றுச்சொல் லும், ஒற்றும் நகரமும் கெடும் என மொழிப இவற்றின்மகரவொற்றும் அதன் முன் நின்ற உகரமும் கெட்டு முடியு மென்று சொல்லுவர். நகரப்புள்ளி நிற்றல் வேண்டும்அவ்வுகரம் கெடுவழி அதனால் ஊரப்பட்ட ரகரப்புள்ளி கெடாது நிற்றல்வேண்டும்; இறுதியான் உம்மை நிலையும் அவ்விருமொழிக்கும் இறுதிக்கண் உம் என்னும் சாரி யை நிலைபெறும். படர்க்சைமேல் தம் இடைவரும்-படர்க்கை விடத்துத் தம்முச்சா ரியை இடைவரும்; முன்னிலைமொழிக்கு இம் இடைவரும்-முன்னிலை மொழிக்கு அம்முச்சாரியை இடைவரும். 2-ம். எல்லார்தம்மையும், எல்லார் தம்மொடும்: எல்லீர் நும்மையும், எல்லீர்தும் மொடும் என ஒட்டுக. 'படர்க்கை ' 'முன்னிலை' என்ற மிகுதியான், மகரவீற்றுத் தன்மைப் பெயரிடைக் கன் நம்முச்சாரியையும், ஈற்றுக்கண் உம்முச்சாரியையும் பெற்று முடி வன கொள்க. சரியோம்மையும், கரியோழ்மொடும் என ஒட்டுக. படர்க்கைப் பெயர் முற்கூறிய தனால், ரகாரவீற்றுப் படர்க்கைப்பெயரும் முன் விலைப்பெயரும் இறுதிக்கண் உம்மொடு தம்முச்சாரியையும் மும்முச்சாரியையும் பெற்று முடிவனகொன்க. கரியார் தம்மையும், சான் றீர் இம்மையும் என ஒட்டுக. உசாமும் ஏற்றும் என்னாத முறையன்றிக் கூற்றினான், அம்மூன்று உருபின் கண் உம்மின் உகரக்கேடு எடுத்தோதியவற்றிற்கும் இலேசினாற் கொண்டவற்றிற்கும் கொள்க, மேல் என்பது மேன் எனத் திரித்து அகரச்சாரியை ஏற்றுகின்றது.) () கூவ... தான்யா னென்னு மாயீ சிறுதியும் , மேன்முப் பெயரொடும் வேறுபா டிலவே. இது, னகரவீற்றுட் சிலவற்றிற்கு முடிபுகூறுதல் கூதலிற்று. இ-ள் :- தான் யான் என்னும் அ இரு இறுதியும்-தான் யான் என்று சொல்லப் படும் அவ்விரண்ன காவிறும், மேல் முப்பெயரொடும் வேறுபாடு இல-மேல்மசா வீற்றுட்சொல்லப்பட்ட மூன்று பெயரொடும் வேறுபாடின்றித் தானென்பது கெடு முதல் குறுகியும் யான் என்பதன்கண் ஆசாரம் எகாரமாய் யகரங்கெட்டும் முடியும், உ-ம். தன்னை, தன்னொரு; என்னை, என்னொடு என ஒட்டுக, இரு' என்பது தன்முன்னர் உயிர்வந்தமையால் ஈர்' என்ஈயிற்று, அகாச் சட்டு நண்டு யகர உடும்பமெய் பெற்றது. ஏசாரம் ஈற்றன.) (உ)