பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை-வேலாயுதம்பிரஸ்.pdf/81

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தொல்காப்பியம் - இளம்பூரணம் 1 •... அழனே புழனே யாயிரு மொழிக்கும் அத்து மின்னு முறழத் தோன்றல் ஒத்த தென்ப வுணரு மோரே. இதுவும் அது. இ-ள் :- அழன் முன் அ இரு மொழிக்கும் அழன் புழனாகிய அவ்விருமொழிக் கும், அத்தும் இன்னும் உறழ தோன்றல் ஒத்தது என்ப உணருமோர்-அத்துச்சா ரியையும் இன் சாரியையும் மாறிவரத்தோன்று தலைப் பொருந்திற்றென்ப உணரு வோர். உ-ம். அழத்தை , அழத்தொடு; அழனினை, அழனினொ: புழத்தை, புழத் தொடு; புழனினை, புழனினொடு என ஒட்டுக. தோன்றல்' என்றதனான், எவன் என்றும், என் என்றும் நிறுத்தி, வற்றுக்கொ இத்து வேண்டும் செய்கை செய்து எவற்றை, எவற்றொடு எனவும், எற்றை, எற்றொரு எனவும் முடிக்க. ‘ஒத்தது' என்றதனால், எகின் எனநிறுத்தி, அத்தும் இன்னும் கொடுத்துச் செய் கை செய்து எகினத்தை, எகினத்தொடு எனவும், எகினினை, எகினினொக எனவும் முடிக்க, அத்து முற்கூறியவதனான், அத்துப் பெற்றவழி இனிது இசைக்குமெனச் (அழன்-பிணம், முன் ஏகாரம் இரண்டும் எண்ணிடைச்சொல். பின் எகாரம் ஈற்றசை, உணருமோர்' என்பது தொல்லைவழக்கு.) MF, அன்னென் சாரியை யேழனிறுதி முன்னர்த் தோன்று மியற்கைத் தென்ப. இது, ழகாரவீற்று ஒருமொழிக்கு முடிபுகூறுதல் ஈதலிற்று, இ-ள் ;-அன் என் சாரியை ஏழன் இறுதிமுன்னர் தோன்றும் இயற்கைத்து என்ப-அன் என்னும் சாரியை ஏழென்னும் சொல்லிறுதியின் முன்னே தோன்றும் இயல்பினை புடைத்தென்று சொல்லுவர். உ-ம். ஏழனை, ஏழனொடு என ஒட்டுக. சாரியை முற்கூறியவதனால், பிறவும் அன்பெறுவனகொள்க, பழளை, பூழ னொரு; யாழனை, யாழயினாக என ஒட்டுக. கதி, குற்றிய லுகரத் திறுதி முன்னர் முற்றத் தோன்று மின்னென் சாரியை இது, குற்றியலுகர ஈற்றிற்கு முடிபுகூறுதல் பதவிற்று. இடன் :-- குற்றியலுகரத்து இறுதிமுன்னர் முற்ற தோன்றும் இன் என் சாரி பை-குற்றியது சரமாகிய ஈற்றின் முன்னர் முடியத்தோன்றும் இன் என் சாரியை, உ-ம், வாயினை, வாசிவோ , காசினை, சாசினொசி என ஒட்சே,