பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை-வேலாயுதம்பிரஸ்.pdf/83

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

எட் தொல்காப்பியம் - இளம்பூரணம் இ-ள் :- ஒன்று முதலாக பத்து ஊர்ந்து வரும் எல்லா எண்ணும் ஒன்று என் னும் எண்ணுப்பெயர் முதலாகப் பத்தி என்னும் எண்ணுப்பெயரால் வாரப்பட்டுவ ரூம் எவ்லா எண்ணுப்பெயர்களும், சொல்லுங்கால-முடிபு சொல்றுங்காலத்து, ஆன் இடைவரினும் மானம் இல்ல-அவ்வீற்றிற்கு மேற்கூறிய "அன்னேயன்றி ஆன்சா ரியை இடைவரினும் குற்றமில்லை. அ வயின் அஃது என் கிளவி கொம்-அவ்வான் சாரியை பெற்றவழி அஃது என்னும் சொல்கெயிம். 'பஃகான்மெய் உய்தல் வேண் இம்-அதுகெவெழி அல்வகரத்தான் ஊரப்பட்ட, பகரமாகியமெய் கெடாது நிற்றல் வேண்டும், உ-ம். ஒருபானை, ஒருபானொக; இருபஃதினை, இருபஷ்தினோம் என ஒட்டுக. “சொல்லுங்காலை' என்ற தனான், ஒன்பதென்னும் எண்ணுப்பெயரும் ஆன் பெற்று அவ்வீற்றின் அது என்னும் சொற்செட்டு முடிதல்கொள்க. ஒன்பானை, ஒன்பானொக என ஒட்டுக. (உ.எ) உா, யாதெனிறுதியுஞ் சட்டுமுத வாகிய ஆய்த விறுதியு மன்னொடு சிவணும் ஆய்தக் கெடுத லாவயி னான. இதுவும் அக்குற்றுகரவீற்றுட் சிலவற்றிற்கு முடிபுகூறுதல் முதலிற்று. இ-ள் :--யாது என் இறுதியும்-யாது என வரும் குற்றுகர ஈறும், சுட்டுமுதலா கிய ஆய்த இறுதியும்-சுட்டெழுத்தினை முதலாகவுடைய ஆய்தத்தொடர்மொழிக் குற்ற ஈறும், அன் ஒரு சிலணும்- அன்சாரியையொடு பொருத்தும்; அ வயினான் ஆய்தம்கெதேல்-அவ்விடத்து ஆய்தம் கெடுக. உ-ம். யாதளை, யாதெனொடு; அதனை, அதெனாக; இதனை, இதனொடு; உதனை, உதெனொடு என ஒட்டுக. (அகரச்சட்டு நீண்டு நின்றது. 'ஆன்' என்பது வேற்றுமை மயக்கம். ஈற்றகரம் சாரியை,) உாக, ஏழ னுருபிற்குத் திசைப்பெயர் முன்னர்ச் சாரியைக் கிளவி யியற்கையு மாகும் ஆவயி னிறுதி மெய்யொடுங் கெடுமே, இதுவும் குற்றுகரவீற்றுட் சிலவற்றிற்கு ஏழாம் உருபொடு முடிவு கூறுதல் துதவிற்று, இ-ன் :- ஏழன் உருபிற்கு ஏழாம்வேற்றுமைக்கு, திசைப்பெயர்முன்னர்- திசை யை உணரகின்ற பெயர்களின் முன்னர், சாரியைக்கிளவி இயற்கையும் அரும்-இவ்வீ ற்றிற்கு முன்கூறிய இன் சாரியையாகிய சொல் நின்று முடிதலேயன்றி நில்லாது இய ல்பாயும் முடியும்; அவயின் இறுதி மெய்யொடும் கெடும்-இயல்பாயவழிப் பெயர் இறுதிக் குற்றுகரம் தன்னால் ஊரப்பட்ட மெய்யொடும் கெடும், ' உ-ம். வடதின் கண், நிழச்சின்கண், தெற்கின் கண், மேற்கின்கண் எனவும், படக்கண், கிழக்கண், தெற்கர், மேற்கண் எனவும் வரும். உருபு முற்டறியவதனால் காழ்சார், கீழ்புடை; மேல்சார், மேல்புடை; தென்சார், தென்புடை வட்சார், வடபுகட் என இவ்வாறு சாரியை பெருச திரிந்து முடிவன வெல்லாம் கொள்க் (aarகட்ம் நீண்டு நின்றது, எகாரம் ஈற்றசை.) (உக) - A +