பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை-வேலாயுதம்பிரஸ்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

- எழுத்ததிகாரம் - உயிர்மயங்கியல் உ-ம்{"உணக்கொண்டான், தினக்கொண்டான்; சென்றான், தந்தான், போயி னான் என்பன வினையெச்சம், மேலனவெல்லாம் இடைச்சொல். புலிபோலக்கொன் ஏன் என்பது உவமம். கொள்ளெனக்கொண்டான். என்பது என என் எச்சம், (4) அக்கொற்றன்; சாத்தன், தேவன், பூதன் என்பன சட்டின் இறுதி ஆங்கக்கொண் டான் என்பது உரையசைக்கிளவி, உாதி, சுட்டின் முன்னர் ரூ 6 மத் தோன்றின் ஒட்டிய வொற்றிடை மிகுதல் வேண்டும். இது, சுட்டு மென்கணத்தொடு முடியுமாறு கூறுதல் நுதலிற்று. இ-ன் ;--சுட்டின் முன்னர் » # ம தோன்றின் சுட்டின் முன்னர் » 15 மக்கள் முதலாகியமொழி வருமொழியாய்த்தோன்றின், ஒட்டிய ஒற்று இடைமிகுதல் வேண் சும் தத்தமக்குப் பொருந்திய ஒற்று இடைக்கண்ணே மிகுதல் வேண்டும்.. 4 ம். அஞ்ஞாலம்; தூல், மணி என வரும். உசு, யவமுன் வரினே வகர மொற்றும். இது, சுட்டு இடைக்கணத்தொடு முடியுமாறு உந்தல் அதவிற்று. இ-ள் :- ய வ முன் வரின் வகரம் ஒற்றும்-யகர வகர முதல்மொழி சுட்டின் மூன்னே வரின் இடைக்கண் வகரம் ஒற்றாம். 8-ம். அவ்யாழ், அவ்வலை என வரும். டாஎ. பிர்முன் வரினு மாயிய திரியாது. இஃது, அச்சுட்டு உயிர்க்கணத்தொடு முடியுமாறு உணர்த்துதல் முதலிற்று, இ-ள் :-உயிர் முன் மரினும் அ இயல் திரியா து-உயிர்முதல்மொழி சுட்டின் முன்னர் வரிலும் மேற்கூறிய வகரம் பிக்குமுடியும் அவ்வியல்பில் திரியாது. உ-ம், அவ் வடை, அவ்வாடை, என ஒட்டுக. இடைமிக்க வகரத்தினை நெறியியல் என்ற இலேசினான் இரட்டுதல் கூறின மையின், அது தலை மொழித்தொழி லென்பதுவே கூறப்பட்டது. திரியாது' என்ற 15 தனானே, மேற்சுட்டு நீண்டவழி யகாத்தொடு கொள்க உஅ . டே வருதல் செய்யுளு ளூரித்தே. இஃது, அச்சுட்டுச் செய்யுளுள் முடியுமாறு கூறுதல் நுதலிற்று, இ-ள்: ---நீட வருதல் செய்யுளுள் உரித்து அச்சுட்டு நீளும்படியாக வருதல் செய்யுளிடத்து உரித்து. உடம். "ஆயிரு தினையி னிசைக்குமன சொல்லே”(கிளவியாக்கம்-க) எனவரும், வருமொழி வரையாது கூறினமையின், இம்முடிபு வன்கணமொழிந்த சணமெ ல்லாவற்றொடும் சென்றது. உதாரணம் பெற்றவழிக் கண்டு கொள்க. உாக, சாவ வென்னுஞ் செயவெனெச்சத் திரதி வகரங் செடுதலு முரித்தே . இச, மேல் வினையெஞ்சு கிளவியும் (உயிர்மயல்கியல்-1) என்ற முடிவிற்கு' எய்தாதா எய்துவித்தல் முதலிற்று.