________________
எக் தொல்காப்பியம் - இளம்பூரணம் ' இ-ள் :--சாவ என்னும் செய என் எச்சத்து இரதி வகரம் கெடுதலும் உரித்து. சால என்று சொல்லப்படும் செய என் எச்சத்து இறுதிக்கண் அகரமும் அதனாம் பற்றப்பட்ட வகரவொற்றும் கெடாதுற்றவேயன்றி கெட்டு முடிதலும் உரித்து. உ-ம். சாக்குத்தினான்; சீறினான், தகர்த்தான், புடைத்தான் என வரும், இதனை வினையெஞ்சு கிளவியும்" (உயிர்மயங்கியல்-.) என்றதன் பின் வையா தமுறையன்றிய கூற்றினான், இயல்பு கணத்திம் அந்நிலைமொழிக்கேடு கொள்க. சாஞான் மூர் என வரும். உக. அன்ன வென்னு முலமக் கிளவியும் (அண்மை சுட்டிய விளிநிலைக் கிளவியும் (செய்ம்மன வென்னுந் தொழிலிறு சொல்லும் (9) ஏவல் கண்ணிய வியங்கோட் கிளவியும் [ $) செய்த வென்னும் பெயசெஞ்சு கிளவியும் ( செய்யிய வென்னும் வினைபெஞ்சு கிளவியும் (7)அம்ம வென்னு முரைப்பொருட் கிளவியும் ( பலவற் றிறுதிப் பெயர்க்கொடை யுளப்பட அன்றி பனைத்து மியல்பென மொழிப, இஃசி, அகரவீற்றுள் ஒருசார்ப்பெயர்க்கும் வினைக்கும் இடைக்கும் முன் எய் தியது விலக்கியும் எய்தாத்து எய்துவித்தும் முடிபு கூறுதல் துதலிற்று, அன்னவெ ன்பதும் செய்யியவென்பதும் பலவற்றிறுதிப் பெயர்ச்கொடையென்பதும் எய்தி யதி விலக்கின. மற்றையன எய்தாதது எய்துலித்தன. இ-ள் .- அன்ன என்னும் உவமக்கிளவியும் அன்ன என்று சொல்லப்படும் உவம உருபாதிய இடைச்சொல்லும், அண்மை சுட்டிய வினிதிலைக் கிளவியும்- அணி யாரைக் கருதிய விவியாகிய நிலைமையையுடைய உயர்திணைப்பெயர்ச்சொல்லும், செய்ம்மன என்னும் தொழில் இறு சொல்லும் செய்ம்மன என்று சொல்லப்படும் வினைச்சொல்லாகிய அகரவீற்றுச்சொல்லும், ஏவல் கண்ணிய வியங்கோள் கிளவி பும்-ஏவலைக்கருதிய வியங்கோளாகிய வினை சசொல்லும், செய்த என்னும் பெயரே ஞ்சு இனவியும் செய்த என்று சொல்லப்படும் பெயரெச்சமாகிய வினைச்சொல்லும், செய்யிய என்னும் வினை எஞ்சு கிளவியும் - செய்யிய என்று சொல்லப்படும் வினையெ ச்சமாகிய வினைச்சொல்லும், அம்ம என்னும் உரைப்பொருள் கிளவியும் அம்ம என்று சொல்லப்படும் உரையசைப்பொருண்மையையுடைய இடைச்சொல்லும், பலவற்று இறுதிப் பெயர்க்கொடை உளப்பட அன்றி அனைத்தும்-பன்மைப்பொரு ள்களின் அகாற்றுப் பலவென்னும் பெயர்ச்சொல்லுமாகிய அவ்வனைத்துச்சொல், றும், இயல்பு என மொழிப இயல்பாய்முடியுமென்று சொல்லுவர் (ஆசிரியர்). உ-ம். பொன் அன்ன குதிரை, செச்சாய், தகர், பன்றி எனவும்; மரகொள், செல், தா, போ எனவும்; உண்மனகுதிரை, செக்காய், தகர், பன்றி எனவும், செல்க குதிவா, செர்காய், தகர், பன்றி எனவும்; உண்ட குதிரை, செர்காய், தகர், பன்றி எனவும்; இதன் எதிர்மறை உண்ணாத குதிரை எனவும்; இதன் குறிப்பு நல்ல குதிரை, செர்சாய் எனவும்: உண்ணியகொண்டான், சென்றான், தர்தான், போயினான் என 'ஆம்; அம்மகெசற்கு, சாத்தா, தேவா, தோ எனவும்; பல குதிரை, செச்சால், தார், பாதி எனவும் வரும்.