பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை-வேலாயுதம்பிரஸ்.pdf/92

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

எழுத்ததிகாரம் - உயிர்மயங்கியல் உஉ... ஆம்மை பெஞ்சிய விருபெயர்த் தொகைமொழி மெய்ம்மை பாக வகர மிகுமே. ;; இஃது, அவ்வீற்று அல்வழிக்கண் உம்மைத்தொகைமுடிபு கூறுதல் நுதலிற்று. இ-ள் :- உம்மை எஞ்சிய இருபெயர்த்தொகைமொழி-உம்மைதொக்க இருபெ யராகிய தொகைச்சொல், மெய்ம்மையாக அகரம் மிகும்-மெய்யாக நிலைமொழியீற்று அகரம் மிக்குமுடியும், உ-ம், உவா அப்பதினான்கு. மெய்ம்மையாக' என்றதனால், வல்லெழுத்துக்கொடுக்க, 'உம்மைதொக்க' என் வாது ' எஞ்சிய' என்ற வாய்பாட்டு வேற்றுமையான், இம்முடிபு இருபெயரொட்டுப் பண்புத்தொகைக்கும் கொள்க. அராஅப்பாம்பு என வரும். இன்னும் அதனான், எழுவாய்முடிபிற்கும் பெயரெச்சத்திற்கும் அகரப்பேறு கொள்க. உவா அக்கொடிது, உலா அக்காக்கை என வரும். நிலைமொழியெழுத்துப்பேறு வருமொழிவரையாது கூறின வழி நான்குகணத் துக்கண்ணும் செல்லுமாகலின், இயல்புகணத்துக்கண்ணும் அகரப்பேறுகொள்க, இரு அவழுதுணங்காய் என வரும், உஉசி, ஆவு மாவும் விளிப்பெயர்க் கிளவியும் யாவென் வினாவும் பலவற் றி றுதியும் ஏவல் குறிக்க வரையசை மியாவும் தன்றொழி லுரைக்கும் வினாவின் கிளலியோ டன்றி யனைத்து மியல்பென மொழிப. இஃது, அவ்வீற்றிற் சிலவற்றிற்கு இயல்பு கூறி எய்தியது விலக்குதலும் எய் தாதது எய்தவித்தலும் நதவிற்று, இ-ள் :- ஆவும் மாவும் விளிப்பெயர்க்கிளவியும்-ஆ என்னும் பெயர்ச்சொல்லும் பா என்னும் பெயர்ச்சொல்லும் விளித்தலையுடைய பெயராகிய உயர்திணை ச்சொல் லும், யா என் வினவும் பலவற்று இறுதியும் யா என்னும் வினாப்பெயரும் அஃறிணை ப்பன்மைப்பொருளை உணர்த்தும் ஆகாரலீற்று முற்றுவினைச்சொல்லும், ஏவல் குறித்த உரையுசை மியாவும்-முன்னிலையில் ஏவல்வினைச்சொல்லைக் குறித்து வரும் உரை பசைழகிய மியா என்னும் ஆகாரவீற்று இடைச்சொல்லும், தன்தொழில் உரைக்கும் வினாவின் கிளவியொடு அன்றி அனைத்தும் தனது தொழிலினைச் சொல் லும் ஆகாரவினாவினையுடைய வினைச்சொல்லுமாகிய அவ்வனைத்தும், இயல்பு என மொழிப இயல்பாய் முடியும் என்று சொல்லுவர் புலவர். உ-ம், குறிது, சிறிது, தீது பெரிது எனவும்; மாகுறிது, சிறிது, தீச, பெரிது எனவும்; வனராகொள், செல், தா, போ எனவும்; யாகுறிய, சிறிய, திய, பெரிய என வும்; உண்ணாகு திரை, செர்தாய், தகர், பன்றி எனவும், கேண்மியாசொற்று,சாத்தா, தேவா, பூதா எனவும்; உண்காகொற்று, சாத்தா, தேவா, பூதா எனவும் வரும், விளிப்பெயர்க்கிளவியும், பலவற்றிறுதியும், சவல்குறித்த உரையசைமியாவும், தன்மெழிரைக்கும் வினாவும் எய்தாதது எய்துவிக்கப்பட்டன. வாராகொள் என் பது உயிரீமூதிய உயர் திணைப்பெயரென்பதனுள் அடங்காதோவெனின், முன் [உயிர் யெங்கியல்- ] கூறிற்றே கூறுக. 11