பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை-வேலாயுதம்பிரஸ்.pdf/94

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

எழுத்ததிகாரம் - உயிர்மயங்கியல் உசு. யாமாக் கிளவியும் பிடரவுக் தளாவும் ஆமுப் பெயரு மெல்லெழுத்து மீகுமே. இஃது, அவ்வீற்றிற் சிலவற்றிற்கு வல்லெழுத்து விலக்கி மெல்லெழுத்து விதித் தல் நதலிற்று. இ-ள் :-யா மரக்கிளவியும் பிடாவும் தளாவும் அ முப் பெயரும்-யா என்னும் மரத்தை உணரான்ற சொல்லும் பிடா என்னும் சொல்லும் தளா என்னும் சொல்லு மாகிய அம்மூன்று பெயரும், மெல்லெழுத்துமிகும் வல்லெழுத்துமிகாது மெல்லெ முத்து மிக்கு முடியும். உ-ம். யா அல்கோடு, பிடா அங்சோம், 'தலா அக்கோடு; செதின், தோல், பூ. எனவரும். மெல்லெழுத்துப்பேறு வருமொழித்தொழிலா தலின், வருமொழி வல்லெழுத் தை விலக்கிற்று, உஙய. வல்லெழுத்து மிகினு மான மில்லை , இது, மேலனவற்றிற்கு வல்லெழுத்தும் சிறுபான்மை மிக்கு முடியும் என இதக் தது காத்தல் நுதலிற்று, இ-ள் :- வல்லெழுத்து மிகினும் மானம் இல்லை-மேற்கூறிய மூன்று பெயரும் மெல்லெழுத்தேயன்றி வல்லெழுத்து மிக்குமுடியினும் குற்றம் இல்லை. உ-ம். யாஅக்கோடு, பிடாஅக்கோடு, தளாஅம்கோடு, செதின், தோல், பூ என வரும். 'மானமில்லை' என்றதனால், யா முதலிய மூன்றற்கும் உருபிற்குச் சென்சார் அய பொருட்கண் சென் தவழி, இயைபுவல்லெழுத்துவீழ்க்க, . உ-ம். யா அவின்கோடு, பிடாஅவின்கோடு, தளா அவின்கோடு என வரும். இன்னும் அதனானே,யா அத்துக்கோடு எனச் சிறுபான்மை அத்துப்பே றுண்டே னும் கொக்க, அவ்வசரப்பேற்றொடு வல்லெழுத்துப்பெறுதலின். 'யாமாக்கினவி என்பதனைக்" "குறியதன் முன்னரும் என்பதன் பின்வையா தவிதனால், இராவிற் கொண்டான், நிலாவிற்கொண்டான் என உருபிற்குச்சென்ற சாரியை பொருட்கண் சென்றவழி இயைபுவல்லெழுத்துவீழ்க்க. நிலாவிற்கொண்டான் என்பதற்கு நிலா த்துக்கொண்டான் என்பது ஈற்றுப்பொதுமுடிபாயினவாறு அறிக, உஙக, மாமரக் கிளவியு மாவு மாவும் ஆமுப் பெயரு மவற்றோ ரன்ன அகரம் வல்லெழுத் தவையவ ணிலையா னகர மொற்று மாவு மாவும். இந்து, அவ்வீற்றிற் சிலவத்திற்கு எய்தியது விலக்கிப் பிறிதுவிதி உறுதல் இ-ள் :- மாயக்கிளவியும் அவும் மாவும் அ முப்பெயரும் அவந்து ஓர் அன்ன. மாமாமாரிய சொல்லும் - என்றும் சொல்லுக் மா என்னும் சொல்றுமாரிய அம்