________________
தொல்காப்பியம் - இளம்பூரணம் மூன்று பெயர்ச்சொல்லும் மேற்கூறிய யா முதலிய மூன்றெனாம் ஒரு தன்மையவாய் வல்லெழுத்துப்பொது மெல்லெழுத்துப்பெற்று முடிதிலுமுடைய, ஆவும் மாவும் அகரம் வல்லெழுத்து அவை அவண் நிலையா னகரம் ஒற்றும் அவற்றுள் ஆவும் மாவும் முன் பெற்றுகின்ற அகரமும் வல்லெழுத்துமாகிய அவை அவ்விடத்து நிலைபெரு வாய்னகரமொற்குகப் பெற்று முடியும். உ-ம். மா அங்கோடு, செதிள், தோல், பூ எனவும்; ஆன்சோடு, மான்கோடு, செவி, தலை, புறம் எனவும் வரும். "அறிய" (உயிர்மயங்கியல்-உ.ச) என்றதனால், சிறுபான்மை மாங்கோடு கான அகரமின்றியும் வரும். இனி அவன்' என்றதனால், காயாங்கோடு, அணங்கோடு, மணாங்கோடு என்முற்போலப் பிறவும் மெல்லெழுத்துப் பெறுதலும்; அங்காச்சொ ண்டான், இங்காக்கொண்டான், உங்காக்கொண்டான், எங்காக்கொண்டான் என இல்லீற்று ஏழாம் வேற்றுமை இடத்துப்பொருள் உணரநின்ற இடைச்சொற்கள் வல்லெழுத்துப் பெறுதறும்; ஆவின் கோடு, மாவின் கோடு என சிறுபான்மை இன் பெறுதலும், பெற்றவழி வல்லெழுத்து வீழ்வும் கொள்க, அவற்றோரன்ன' என்ற பாட்டேற்றால் பெற்றுகின்றது மெல்லெழுத்தாகலின், 'அகரம் வல்லெழுத்தவைய வணிலையா' என்று ஓதத்பால தன்றெனின், மேல் கவென் னொருபெய ராவொடு சிவனும்" (உயிர்மயங்கியல்-*எ) என் வழி, அம்மாட்டேற்முனே அதன் வல்லெழு த்தவீழ்வும் கொளல்வேண்டித் திரிந்ததன்றிரிபது” என்னும் ஈயத்தானே மெல் லெழுத்தை வல்லெழுத்தாக ஓதினானெனக் கொள்க. (உக) உடீ.. ஆனொற் றகரமொடு நிலை யீட னுடைத்தே. இஃது, அவ்வீற்றுள் ஆ என்றதற்கு எய்தியதன்மேற் சிறப்புவிதி கூ.சதவ இரவிற்று. இன் :--ஆன் ஒற்று அசாமொடும் நிலை இடன் உடைத்து முன்பு பெற்றுகின்ற என் என்னும் சொல்லினது னகரவொற்ற அகரத்தொகம் நிற்கும் இடனுடைத்து, இடதுடைத்து' என்றதனான், வன்கணம் ஒழித்தகணத்து இம்முடிபெனக் கொன்கள் | உ-ம், “ஆனகெய்தெனித்து நான சீலி' என வரும். அகாமொடும்' என்ற உம்மையான், அகராயின்றி வருதலே பெரும்பான்மை எனச்சொள்க. உ . ஆன்முன் வரூஉ ப.கார பகரம் தான் மிகத் தோன்றிக் குறுகலு முரித்தே. இஃது, இன்னும் ஆ என்பதற்கு எய்தியது விலக்கிப் பிறிதுலி தி கூறுதல் சதவிற்று. | இ-ன் :--ஆன்முன் வரும் ஈகாரபகரம்-ஆன் என்னும் சொல்முன்னர் வருமொ ழியாய்வருகின்ற ஈகாத்தொடுகூடிய பகரமாகியமொழி, தான் மிக தோன்றி குறுக ராம் உரித்து அப்பாதமாகிய தான் மிகத் தோன்றி அவ்வீசாரம் இயமாகக்குறு முடியும் உடைத்து 'தோன்றி' என்றதனால், சிலைமொழிப்பேராகியன கரவொற்றின் சேல்சொக்க.