________________
எழுத்ததிகாரம் - உயிர்மயங்கியல். உ-ம். ஆப்பி என வரும். உம்மையான், அன்பீ என்பதே பெரும்பான்மை யெனக்கொள்க. (5) உசு.ச. குறியத னிறுதிச் சினை கெட வுகரம் அறிய வருதல் செய்யுளு ளூரித்தே இஃதி, அவ்வீற்றிற் சிலவற்றிற்குச் செய்யுள் முடிபு கூறுதல் துதவிற்று. இ-ன் :--குறியதன் இறுதிச்சினை கெட உகரம் அறிய வருதல் செய்யுளுன் உரி த்து -குறியதன் இறுதிக்கண் நின்ற ஆசாரத்தினது சினையாகிய அகாரமாத்திரை செட ஆண்டு உகரம் அறியவருதல் செய்யுளிடத்து உரித்து.' உ-ம், “இறவுப் புறத்தன்ன பிணர்படு நடவுமுதல்” என வரும். அறிய' என்றதனான், உகரம் பெறாது சினைகெடுதலும் கொள்க, அரவணிசொடி எனவரும், பிணவுசாய் முடிச்கிய என்றாற்போல வரும் அல்வழிமுடிபு 'கிளந்தவல்ல” குற்றியலுகரப்புணரியல் எஎ) என்னும் புறாடையதெனக் கொள்க. உகூடு. இகர விறுதிப் பெயர்நிலை முன்னர் வேற்றுமை யாயின் வல்லெழுத்து மிகுமே உசு. இஃது, இகரவீற்றுப்பெயர்க்கு அல்வழிமுடிபு தொகைமரபினுட் கூறியின் நமையின் அதன் வேற்றுமைமுடிபு கூறுதல் து! தலிற்று. இ-ன் :-- இகர இறுதிப் பெயர் சிலை முன்னர் வேற்றுமையாயின் வல்லெழுத்து கும்-இகரவீற்றுப் பெயர்ச்சொல் முன்னர் அதிகாரத்தாற் க சதய முதல் மொழி வந்தவழி வேற்றுமைப் பொருட்புணர்ச்சியாயின் தமக்குப் பொருந்தின வல்லெழு த்து மிக்குமுடியும். உ-ம். கிளிக்கால், சிறகு, தலை, புறம் என வரும், உ.சு. இனியணி யென்னுங் காலையு மிடனும் வினையெஞ்சு கிளவியுஞ் சுட்டு மன்ன. இஃது, இவ்வீற்றுள் சில இடைச்சொல்லும் வினைச்சொல்லும் முடியுமாறு கூறுதல் நுதலிற்று. இ-ள் :-- இனி அணி என்னும் காலையும் இடனும் வினையெஞ்சுகிளவியும் சுட் இம் அன்ன-இனி என்றும் அணி என்றும் சொல்லப்படுகின்ற காலத்தையும் இடத் தையும் உணரரின்ற இடைச்சொல்லும் இவ்விகரவீற்று வினையெச்சமாகிய சொல் லும் இவ்வீற்றுச் சுட்டாகிய இடைடச்சொல்லும் மேற்கூறியவாறே வல்லெழுத்து மிக்கு முடியும் நன்மைய, உ-ம். இனிக்கொண்டான், அணிக்கொண்டான்; சென்றான், தந்தான். போய் ஞான் எனவும்: தேடிக்கொண்டான்; சென்றான், தந்தான், போயினான் எனவும்; இக்கொற்றன் சாத்தன், தேவன், பூதன் எனவும் வரும். உடன, இன்றி யென்னும் வினையெஞ் சிறுதி நின்ற விகர முகர மாதல் தொன் றியன் மருங்கிற் செய்யுளு ளூரித்தே,