________________
தொல்காப்பியம் - இளம் பணம் இஃது, இவ்வீற்றுள் வினையெச்சக்குறிப்பினுன் ஒன் தற்குச் செய்யுள் முடிபு கூறுதல் முதலிற்று. இ-ள் :--இன்றி என்னும் வினையெஞ்சு இறுதி நின்ற இயம் உ.காம் ஆதல்-இன் றி என்று சொல்லப்படும் வினையெச்சத்து இறுதிக்கண் நின்ற இசாம் உகரமாய்த் திரிந்து முடிதல் பழக கடத்த கூற்றையுடைய செய்யுட் களிடத்து உரித்து. உ-ம், “உப்பின்று புற்கை புண்கமா கொற்கையோனே என வரும், தின்ற' என்றதனான், முன் பெற்றுகின்ற வல்லெழுத்து வீழ்க்க, தொன் நியன் மருக்கு' என்றதனால், அன்றி என்பதும் செய்யுளுள் இம்முடியிற்முதல் கொள்க, சாளன்று போகிப் புள்ளிடை தட்ப" எனவகும். (mg) உ.அ. சுட்டி னியற்கை முற்கிளந் தற்றே. இஃது, இவ்வீற்றுச் சுட்டுப்பெயர் இயல்புகணத்தொடு முடியுமாறு கூறுதல் சதவிற்று, இ-ள் :--சுட்டின் இயற்கை முன் சீனத்த அற்று-இசுரவீற்றுச் சட்டினது இயல்பு இயல்புகணம் வரும் வழியும் உயிர்க்கணம் வரும் வழியும் முன் அகாவீற்றுச் சுட்டித் குச சொல்லப்பட்ட தன்மைத்தாம், என்றது மென்கணம் வரும்வழி அம்மெல்லெழுத்து மிக்கும் (உயிர்மயங்கி யல்-1,) இடைக்கணம் வரும் வழியும் உயிர்க்கணம் வரும்வழியும் நிலைமொழி வகரம் பெத்றும் (உயிர் மயங்கியல்-+, 4,) செய்யுட்கண் வகரம்கெட்டுச் சுட்டுநீண்டும் உயிர் மயங்கியல் -} முடியும் என் தவாது, உ-ம். இஞ்ஞானம், இந்நூல், இம்மணி எனவும்; இவ்யாழ், இவ்வட்டு எனவும்; இவ்வடை, இவ்காடை, இவ்வௌலியம் எனவும்; ஈவயினான எனவும் வரும். (உசு) உ.... ... பதக்குமுன் வரினே தூணிக் கிளவி முதற்கிளந் தெடுத்த வேற்றுமை பியற்றே. இஃது, இவ்வீற்று அல்வழிகளில் அளவுப்பெயருள் ஒன்றற்கு மேல்தொகை மாபிலுள் (சூத்-உஉ) எய்திய ஏ என் சாரியை விலக்கி வேறுமுடிபு கூறுதல் அத இ-ன்; - பதக்கு முன் வரின் தூணிக்கிளலி முதல் கிளந்து எந்த வேற்றுமை இயற்ற பதக்கு என்னும் சொல் தன் முன்வசின் அணி என்னும் சொல்லளவு முன்பு வீதந்தெடுத்த வேற்றுமைமுடியின் இயல்பிற்றாய் வல்லெழுத்து மிக்கு முடியும். உ-ம். ஏணிப்பதக்கு எனவரும், வருமொழி முற்கூறியவதனால், இரு வணிப்பதக்கு என அடையடுத்துவந்த வழியும் இவ்விதி சொன்க, கிளத்தெடுத்த' என்றதனால், அணிமுன்னர்ப் பிறபோ குட்பெயர் வந்தவழியும் ஆண்டு சிலைமொழியடையடுத்துவந்தவழியும் தன்முன்னர்த் நான் வந்தவழியும் இம்முடிபு கொள்க. இன்னும் அதனானே, தன்முன்னர்த்தான்வர் தவழி இக்குச்சாரியைப்பேதும் கொள்க, உ-ம், கணிக்கொள், அணிச்சாமை எனவும்; இருசணிக்கோள் எனவும்; தவத்பாணி எனவும், பணிக்குத்தணி எனலம் வரும். (47)