பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சிதம்பரம் பிள்ளை-வேலாயுதம்பிரஸ்.pdf/99

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தொல்காப்பியம் - இளம்பூரணம் பதிங்கோடு, செதிள், தோல், பூ என வரும். உசா, புளிமரக் கிளவிக் கம்மே சாரியை, இஃதி, இவ்வீற்றுமாப்பெயர் ஒன்றற்கு மேல் எய்தியவல்லெழுத்து விலக்கின் சாரியை விதித்தல் முதலிற்று. இ-ன்; -- புளிமரக்கிளவிக்கு சாரியை அம்-புளி என்னும் மரத்தினை உணரகின்ற சொல்லிற்கு வரும் சாரியை அம்முச்சாரியை, உ-ம். புளியங்கோடு, செதிள், தோல், பூ என வரும். சாரியைப்பேற்றிடை எழுத்துப்பேறு கூறியவதனால், அம்முப்பெற்றலழி இயைபுவல்லெழுத்து வீழ்க்க. உசடு, எனைப் புளிப்பெயர் மெல்லெழுத்து மிகுமே. இஃது, அம்மரப்பெயரல்லாத புளிப்பெயர்க்கு வேறுமுடிபு கூறுதல் மத வீற்று. இ-ள்: ---எனை புனிப்பெயர் மெல்லெழுத்து மிகும் அம்மரப்பெயரன்றி ஒழிந்த சுவைப்புளி உணரகின்ற பெயர் வல்லெழுத்துமிகாது மெல்லெழுத்து மிக்கு முடியும் உ-ம். புளிங்கூழ்; சோது, கர், பாளிதம் என வரும். உசசு. வல்லெழுத்து மிகினு மான மில்லை ஒல்வழி யறிதல் வடிக்கத் தான, இஃதி, மேலதற்கு வல்லெழுத்து இருமென எய்தியதன்மேற் சிறப்புவிதி கூறு தன் இதவித்து. இ-ள் :--வல்லெழுத்து மீனும் மானம் இல்லை- ஏனைப்புளிப்பெயர்முன் எய் திய மெல்லெழுத்தேயன்றி வல்லெழுத்து மிக்குமுடியிலும் குற்றம் இல்லை, ஒல்வழி அறிதல் வழக்கத்தான பொருத்தும் இடமறிக வழச்கிடத்து. 2-ம், புளிக்கூழ், சோறு, தயிர், பாளிதம் என வரும். ஒல்வழியறிதல்' என்றதனால், புளிச்சோறு என்றதுபோல மற்றையவை வழக் குப்பயிற்சி இலகொன்பதும் கொள்க. 'இழக்கத்தான' என்றதனான், இவ்லிற்றுள் எடுத்தோத்தும் இலேசும் இல்லாதனவற்றின் முடிபுவேற்றுமையெல்லாம் கொள்க. கூதாளங்கொடு எனவும், கணவிரக்கோடு எனவும், தினியத்துக்கொண்டான் என சும், பருத்திக்குச்சென்றான் எனவும், கப்பிதத்தை எப்பிர்தை எனவும், கட்டி அகல் சட்டகல் என ம், குளிகுறுமை குளிக்கு றுமை எனவும், இன்னினிச்கொண்டான் அண்ணணிக்கொண்டான் எனவும், புளியல் காய் எனவும் வரும். - இென்னும் இன்னும் அதனானே, இவ்வீற்றுன் உருபிற்குச்சென் றசாரியை பொருட்கள் சென்றவழி, இயைபு வல்லெழுத்து வீழ்தலும் கொள்க.கிளியின்பால் என வரும்.(ச) உசா, சான்முற் றோன் றுக் தொழினியைக் கிளவிக் கானிடை வருதயே மின்றே. இஃது, இவ்வீற்றுட் சிலவற்றிற்குச் சாரியைவிரித்தல் அரவிற்று.