பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சி-அகஸ்தியர்பிரஸ்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

எழுத்ததிகாரம் - உயிர்மயங்கியல் உ. - ம். ஆஉேவின்கை , மகஉேவின்கை ; செலி, தலை, புறம் என வரும்.

  • மானமில்லை ' என்ற தனால், இன் பெற்றவழி யேல் இலேசினானெய்திய அல்லெ முத்து வீழ்க்க. உஎஉ. எகர வொகரம் பெயர்க்கி முகா

முன்னிலை மொழிய வென்மனார் புலவர் தேற்றமுஞ் சிறப்பு மல்வழி யான. இஃது, எசாமீற்றிற்கும் ஒகாவீற்றிற்கும் ஈசசாத நிலையில் வேறுபாடு உணர்த்து தல் தெலிற்று. இ -ன் :- எலாம் ஓவரம் பெயர்க்கு ஈறு ஆகா-எரமும் ஒகரமும் பெயர்ச்சொற்கு ஈறு ஆகா ; முன்னிலை மொழிய என்மனார் புலவர் - வினைச்சொல்றுள் மூன்னி am மொழியிடத்தன கொன்று சொல்ஓகர் புடவர் ; தேற்றமும் சிறப்பும் அக்கழியான்தேற்றப்பொருண்மையில் வரும் இடைச்சொல் எகார வீறும் சிறப்புப் பொருண்மையின் வரும் இடைச்சொல் ஒகாரவீறும் அல்லா தவிடத்து. உ - ம். ஏஎ எனவும், ஓஓ எனவும் வரும். இவை முன்னிலேவின. ஏஎ கொண்டான், ஓடி கொண்டான். இவை இடைச்சொல். (எல்) உஎங... தேற்ற வெகரமுஞ் சிறப்பி னொவ்வும் மேற்க, தியற்கை வல்லெழுத் துமிரா. இது, முன் ஈறாம் என்னப்பட்ட எகர ஒகர ஈற்று இடைச்சொற்கும் அவ்வீற்று முன்னிலை வினைச்சொற்கும் முடிபு கூறுதல் நாற்று, இ - ள் :--தேற்ற எகரமும் சிறப்பின் ஒல்வும் . தேற்தப்பொருண்மையில் வரும் எகரவீற்று இடைச்சொல்லும் சிறப்புப்பொருண்மையில் வரும் ஒரையீற்று இடைச் சொல்லும், மேல் கூறு இயற்கை வல்லெழுத்து மிகா மேலே முன்னிலை வினைச்சொற் குக் க. தப்படும் இயல்புடைய கல்லெழுத்து மிகாவாய் இயல்பாய் முடியும். "மேற் கூறியற்கை வல்லெழுத்து மிகா' என்றதனால், " வந்தது கண்டு வாராதது உணர்க” என்னும் தம் திரவுத் திவமையான் வல்லெழுத்து மிகு மென்பது கடறப் பட்டதாயிற்று. உ-ம். யானேன் கொண்டேன், நீயேஎ கொண்டாய், அவனே) கொண்டான் எனவும் ; ஓதுகொண்டேன், ஓடிகொண்டாய், ஓஒ கொண்டான் எனவும் வரும். இவை இடைச்சொல். , ' ஏஎக்சொற்ரு, ஓடிக்கொற்கு; சாத்தா, தேவா, பூதா எனவும் வரும். இவை முன்னியேலினை, 'இயற்ண்' என் றதனான், அம்முன்னிலேவினைகளை அளபெடை யாக நிறீஇக்கொள்க. {எ உஎச. ஏகார விறுதி யூகார வியற்றே. இஃது, ஏகாரவீற்று அல்வழி முடிபு கூறுதல் முதலிற்று. இ-ள்:- ஏகார இறுதி கனகா இயற்று - ஏனாரவீற்றுப் பெயர் அல்வழிக்கண் வாகார வீற்று அல்வழியின் இயல்பிற்கும் வல்லெழுத்து வந்தவழி வல்லெழுத்து மிக்கு முடியும். உ-ம். சேக்சடிது, சிறிது, நீது, பெரிது என வரும்.