பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சி-அகஸ்தியர்பிரஸ்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தொல்காப்பியம் - இளம்பூரணம் உ.அச. பனையு மரையு மாவிரைக் கிளவியும் நினையுங் காலை யம்மொடு சிவணும் ஐயெ னிறுதி யரைவரைந்து கெடுமே மெய்யவ ணொழிய வென்மனார் புலவர். இதுவும் அது. இ-ள் :--பனையும் அரையும் ஆவிரைக் கிளவியும்-பனை என்னும் சொல்லும் அரை என்னும் சொல்லும், ஆவிரை என்னும் சொல்லும் நினையுங்காலை அம்மொடு வெனும் ஆராயுங்காலத்து மேற்கூறிய வல்லெழுத்து மிகாது அம் என்னும் சாரியையொடு பொருந்தி முடியும். ஐ என் இறுதி அரை வரைந்துகெடும் - அவ்விடத்து ஐ என்னும் ஈற அரை என்னும் சொல்லை நீக்கிக் கெடும், மெய் அமண் ஒழிய என் மனார் புலவர் - தன்னா வரப்பட்ட மெய் அச்சொல்லிடத்தே ஒழியவென்று சொல்லுவர் புலவர், உ-ம். பனங்காய், செதின், தோல், பூ எனவும்: அரையங்சோடு; செதிள், தோல், பூ எனவும்; ஆவிரல்கோடு; செதின், தோல், பூ எனவும் வரும். நினையுங்கால' என்றதனால், பிறவும் அதணை, வழுதுணை, தில்லை, ஓலை எனவரு வனவற்றிற்கும் அம்முக்கொடுத்து ஐகாரம்கெடுத்துத் தூதுணங்காய், வழுதுணங்காய் தில்லங்காய், ஓலம் போழ் என்று முடிக்க உ.அரு, பனையின் முன்ன ரட்டுவரு காலை நிலையின் பாகு மையெ னுயிரே ஆகாரம் வருத லாவயி னான. இதுவும் அது. இ-ன் :-- பனையின் முன்னர் அட்டு வருகாலை - மேற்கூறிய வழியேயன்றி பனை என்லும் சொல்லின் முன்னர் அட்டு என்னும் சொல் வருமொழியாய் வருங்காலத்து, இலை இன் முகும் ஐ என் உயிர் - நிற்றல் இன்ரூம் ஐ என்னும் உயிர்; அ வயின் ஆகாரம் வருதல் - அவ்விடத்து ஆகாரம் வந்து அம்மெய்ம்மேல் ஏறிமுடிக, உ-ம். பனா அட்டு என வரும். 1 ஆயிைன் ' என்றதனால், விச்சாவாதி என் முந்போல்வனவற்றது வேற்றுமை முடிபுகொள்க உ.அசு. கொடிமுன் வரினே யையவ ணிற்பக் கடிநிலை யின்றே வல்லெழுத்து மிகுதிஇதுவும் அது, இ-ள் :- கொடி, முன் வரின் கொடி என்னும் சொல் பனை என்னும் சொல்முன் சர்வரின், ஐ அவண் நிற்ப வல்லெழுத்து மிகுதி கடிகிலே இன்று-மேற் கெடும் எனப் பட்ட ஐகாரம் ஆண்டும் செடாதே நிற்ப வல்லெழுத்து மிகுதி நீக்கும் நிலைமையின்று, உ - ம், பனைக்கொடி என வரும், ' அடிசில' என் றதனான், இம் வீற்றுள் எடுத்தோத்தானும் இலேசினானும் அம்முச் சாரியையும் பிறசாரியையும் பெற்றவழி இயைபுவல்லெழுத்து வீழ்க்க, இன்னும் இதனனே, உருமிற்குச் சென்ற சாரியை பொருட்குச் சென் றவழியும் இயைபுவல் லெழுத்து வீழ்க்க. பனையின் காய், அரையின் கோடு, ஆவிரையின் கோடு எனவும்; விசை