பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சி-அகஸ்தியர்பிரஸ்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

எழுத்ததிகாரம் - உயிர்மயங்கியல் யின் சோடு, ஞெமையின் கோடு, நமையின் கோடு எனவும்; தூதுனையின் காய், வழுதுணை வின் காய் எனவும்; மழையின் சோடு, வழையின்பூ எனவும் வரும். 'அவன்' என்றதனால், பனைத்திரன் என வல்லெழுத்துப்பேறும்சொள்சு. (அ ) உ.அ எ. திங்களு நாளு முந் துனைந் தன்ன. இஃது, இயைபுலல்லெழுத்தினொடு சாரிடைப்பேறும் வல்லெழுத்து விலக்கிச் சாரியைப்பேறும் கூறுகின் றமையின் எய்தியதன் மேற் சிறப்புவிதியும் எய்திய துவிலச் கிப் பிறி துவிதியும் வகுத்தல் ஈதலிற்று, இ-ன்:--திங்களும் நாளும் முத்து சினத்த அன்ன - ஐகார வீற்றுத் திங்களை உணர நின்ற பெயரும் அவ்வீற்று காளை உணரதின்ற பெயரும் முன் இசர வீற்றுத் தில்களும் நாளும் கிளந்த தன்மையாய் இக்கும் ஆனும் பெற்று முடியும், உ - ம். சித்திரைக்குக் கொண்டான், கேட்டையாற் கொண்டான் ; சென்றான் தந்தான், போயினான் என வரும். நான் முன்கூருது திங்கள் முன்கூறியவதனால், கரியவற்றுக்கோடு எனவும்; அவை யத்துக்கொண்டான் எனவும்; உழைக்கோடு, மழைக்கோடு எனவும்; 4லேக்கோடு, மலைக் கோடு எனவும் இவ்வீற்று முடியாதன வெல்லாம் சொன்க, உ.அ.அ. மழையென் கிளவி வளியிய விலையும். இஃது, இயைபுவல்லெழுத்தினோடு அத்துப் பேறும் வங்வெழுத்து விலக்கி இன் னும் வகுக்கின் றமையின் எய்திய தன் மேற் சிறப்புவிதியும் எய்தியது வியக்கிப் பிறிது விதியும் கூறுதல் முதலிற்று, இ - ள் :- மழை என் கிளலி வளி இயல் நிலையும் மழை என்னும் ஐசாக வீற்றுச் சொல் இக) வீற்ற களி என்னும் சொல் அத்தும் இன்னும் பெற்று முடித்த இயல்பின் கண்ணே நின்ற முடியும். உ-ம். மழையத்துக் கொண்டான், மழையிற்கொண்டான் ; சென்ருன், தத்தான் போயினான் எனவரும். (அ) உ அக. செய்யுண் மருங்கின் வேட்கை யென்னும் ஐயெ னிறுதி'யவாமுன் வரினே மெய்யொடுங் கெடுத லென்மனார் புலவர் டகார ணகார மாதல் வேண்டும். இஃது, இவ்வீற்றுள் ஒன்றற்கு அல்வழிக்கண் செய்யும் முடிபுஉறுதல் முதலிற்று. இ-ன்:- செய்யுள் மருங்கின் கேட்கை என்னும் ஐ என் இந்தி - செய்யுளிடத்து அல்வழிக்கண் வேட்சை என்னும் ஐகார வீற்றுச்சொல், அவா மூன்வரின்- அவா என் னும் சொல் எனக்கு முன்னர் வரின், மெய்யொடும் செதேல் என் மனார் புலவர்- அங் லைகாரம் தான் ஊர்த்த மெய்யொடுங்கூடக் கெடுகவென்று சொல்லுவர் புலவர்; டா ரம் ணாரம் ஆதல் வேண்டும். அவ்விடத்து நின்ற டகாரவொத்து ணகா கொற்றாய்த் திரித்துமுடிதல் வேண்டும். -ம், 'வேணவா கலிய வெய்ய வுயிரா” என வரும். இதனை உம்மைத் தொசை பாகச்கொள்க. அவாவென்பது அங்கேட்கையின் மிகுதி,