பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சி-அகஸ்தியர்பிரஸ்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தொல்காப்பியம் - இளம்பூரணம் இவ்வல்வழியை வேற்றுமை முடிபிற்கு முன் கூருத்தனால் விச்சாவாதி என்றாற் போல வரும் உம்மைத்தொகை அல்வழி முடியும், பாதக்சல் என இருபெயரொட்டு அல்வழி முடிபும் கொள்க. உ.கூல. ஓகார விறுதி யேகார வியற்றே . ! இஃது, ஓகாரவீற்று அல்வழிமுடிபு கூறுதல் நுதலிற்று. இ - ள் :- ஓகார இறுதி ஏகார இயற்று கோரவீற்று அல்வழிப்பெயர்ச்சொல் கோரவீற்று அல்வழி இயல்பிற்றாய் வல்லெழுத்து வந்தவழி வல்லெழுத்து மிக்கு முடியும். உ - ம். ஒக்கடிது; சிறிது, தீது, பெரிது என வரும். (அள) உக்க, மாறுகொ ளெச்சமும் வினவு மையமும் கூறிய வல்லெழுத் தியற்கை யாகும். இஃது, இவ்வீற்று இடைச்சொல் முடிபு கூறுதல் நுதலிற்று. சப்பொருண்மையினையுடைய ஓகாரமும் வினப் பொருண்மையையுடைய ஓகாரமும் ! ஐயப்பொருண்மையினையுடைய ஓகாரமும், கூறிய வல்லெழுத்து இயற்கை இரும்-முன் பெயர்க்குக் கூறிய வல்லெழுத்தின்றி இயல்பாய் முடியும். உ-ம். யானோகொண்டேன் எனவும், நீயோகொண்டாய் எனவும், பத்தோபதி னென்சே எனவும் கரும். 'கூறிய' என் றதனால், பிரிநிலையும் தெரிநிலையும் சிறப்பும் எண்ணும் ஈற்றசையும் இயல்பாய் முடிதல் கொள்க. அவனோகொண்டான் எனவும், கன்சேதிதோவன்று எனவும், ஓடி கொண்டான் எனவும், "குன்று நழ்ந்த களிறென் கோ கொய்யுளைய மாவென்கோ ” எனவும், யானோதேறேன் எனவும் வரும். (அ.அ ) உகஉ. ஒழிந்தத னிலையு மொழிந்தவற் றியற்றே. இதுவும் அது. | இ - ள் :- ஒழிந்ததன் நிலையும் ஒழித்தவத்து இயற்று ஒழியிசை ஓசாரத்தினது நிலையும் மேற்சொல்லியொழித்த ஓகாரங்களின் இயல்பிற்றாய் இயல்பாய்முடியும். ' உ-ம், கொளலோகொண்டான் என வரும், . உக.. வேற்றுமைக் கண்ணு மதனோ ரற்றே ஒகரம் வருத லாவயி னான. இஃது, அவ்வீற்று வேற்றுமை முடிபுகூறுதல் முதலிற்று, இ-ள் :--வேற்றுமைக்கண்னும் அதன் ஓர் அற்று-ஓகாரவீற்று வேற்றுமைக்கண் னும் அவ்வோகார வீற்று அல்வழியோடொத்து வல்லெழுத்துப்பெற்றுப் புணரும், அவயின் ஒகரம் வருதல் அவ்விடத்து ஒகரம் வருக, உ-ம். ஓஒக்கடுமை; சிறுமை, தீமை, பெருமை என வரும். உசுச', இல்லொடு கிளப்பி னியற்கை யாகும். இல்து, எய்தியது ஒருமருக்கு மறுத்தல் நுதலிற்று, இஃன்:--இல்லொடு கிளப்பின் இயற்கை ஆகும் ஓகாரவீற்றுக் கேர் என்னும் மொழியினை இல் என்னும் வருமொழியொடு சொல்லின் ஓகாரம் மிகாது இயல்பாய்" முடியும். (கல)