பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சி-அகஸ்தியர்பிரஸ்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறப்புப்பாயிரம்

௩

________________

சிறப்புப் பதினொரு வகைத்து: ஆக்கியோன் பெயரே வழியே யெல்லை, நூற்பெயர் யாப்பே நுதலிய பொருளே, கேட்போர் பயனோ டாயெண் பொருளும், வாய்ப்பக் காட்டல் பாயிரத் தியல்பே";

"காலம் கனனே காரண மென்றிம், மூவகை யேற்றி மொழிநரு முளரே. இவற்றான் அறிக.

இனி, அச்சிறப்பிலக்கணம் செப்புமாறு: "பாயிரத் திலக்கணம் பகருங் காலை, நூனுதல் பொருளைத் தன்னகத் தடக்கி, ஆசிரியத் தானும் வெண்பா வானு, மருவிய வகையா னுவறல் வேண்டும். இதனான் அறிக.


நூல் செய்தான் பாயிரம் செய்வானல்லன், “தோன்றாத் தோற்றித் துறை பல முடிப்பினும், தான்றற் புகழ்தல் தகுதி யன்றே என்பவாகலின். பாயி ஈம் செய்வார் தன் ஆசிரியனும், தன்னொடு ஒருங்கு கற்ற மாணாக்கனும், தன் மாணக்கலும் என மூ.:கையர். அவருள் இதற்குப் பாயிரம் செய்தார் தன்னோடு ஒரு கு கற்ற பனம்பாரஞர்.


இ-ள் :- வடவேங்கடம் தென்குமரி அ இடைத் தமிழ் கூறும் சல் உலகத்து வழக்கும் செய்யுளும் அ இருமுதலின் வடக்கின்கண் னுளதாகிய வேங்கடமும் தெற்கின்கண் னுளதாகிய குமரியு மாகிய அகற்றை எல்லையாக அடைய நிலத்து வழக்கும் தமிழ்மொழியினைக் கூறும் சன்மக்ககான் வழங்கும் பழக்கும் செய்யுளுமாகிய இருகாரணத்தாலும், எழுத்தும் சொல்லும் பொருளும் நாடி எழு த்திலக்கணத்தினையும் சொல்லிலக்கணத்தினையும் பொருளிலக்கணத்தினையும் ஆராய்ந்து, செத்தார்'ழ் இயற்கை சிகணிய நிலத்தொடு முத்து நூல் கண்டு (அல்காரா ய்ச்சியிற் குதைபா ைெடயவற்றிற்குச்) செர்தகழினது இயல்பு பொருத் தின செர் கிழ் நிலத்து நோக்கோடு முதல் நூல்களிற் சொன்னவற்றினைக் கண்டு, முறைப் பட எண்ணி-அல் விலக்கணம் முறைப்பட ஆராய்ச்து, நிலம் தரு திருவின் பாண்டி பான் அவையத்து மாற்றாசி, சிலந்தினைத் தன்கீழ் வாழ்வார்க்குக் கொண்கொடு க்கும் போர்த்திருவினையுடைய பாண்டியன் மாசீர்த்தியது அவைக்கண்னே, அறம் கரை சாவின் ஈஎல்மறை முற்றிய அதக்கோட்டு ஆசாற்கு-(அவ் வவையுள் பார்க் கேற்பத் தெரிந்தே என்ற) மெய் சொல்லும் சாவினை யுடைய நான்குகேத் தினையும் முற்ற பண்ர்ர்த அரக்கோடு என் சின்ற பெரின் ஆசானுக்கு, அமில் நப தெளின் து-கடா அநர் தெரிந்திகூறி, மயக்காமாயின் எழுத்துமுறை காட்டி-(அங் வெழுத்தும் சொல்லும் செய்கின் வழி முன்னை நூல்போல எழுத்திலக்கணம் சொ ல்லூட்சென்று, மயங்காத முறைமையானே எழுத்திவக்கணத்தினை வேறு தெரி வித்து, மல்கு நீர் வரைப்பின் ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன் என தன் பெயர் தோற்றி-(அவ்வாறு செய்கின் றுழி) மிக்க நீரையுடைய கடலாகிய எல்லையைடைய அலகின்கண்ணே, இந்திகனாற் செய்யப்பட்ட ஐர்திரவியாகாணத்தினை நிறைய அறிந்த பழையகாப்பியக்குடியிலுன்னோனெனத் தன் பெயரைத் தோற்றுவித்து, போக்கு அறு பனுவல்-நூற்குச் சொல்லப்பட்ட குற்றங்களற்ற தன்வன்னே , புலம் தொகுத்தோன் அவ்விலக்கணங்களைத் தொருத்துக்கறிஞன், (அவன் யாரே னில்,) பல் புகழ் நிறுத்த படிமையோன்-(தத்தான் வரும்) பல்புகழ்கலை உலக லே நிறுத்தின தல வொழுக்கத்தினை யுடையான்.


வழக்கும் செய்யுளும் அ இரு முதலின் எழுத்தும் சொல்லும் பொருளும் Frop முறைப்பட எண்ணி , பாண்டியன் அவையத்து அதங்கோட்டு ஆசாற்கு அரில்தபத்