பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சி-அகஸ்தியர்பிரஸ்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

கால்.அ தொல்காப்பியம் - இளம்பூரணம் இது, மேல் முடிபு கூறியவற்றுள் ஒன் றற்கு வேறு ஓர் முடிபு கூறுதல் முதலிற்று, இ-ள்:--கன் என் கிளவி வேற்றுமையாயின் - கன் என்னும் சொல் வேற்றுமைப் பொருட் புணர்ச்சியாயின், எனை எகினொடு தோற்றம் ஒக்கும் - ஒழிந்த மரமல்லா எகி னொடு தோற்றம் ஒத்து அகரமும் வல்லெழுத்தும் பெற்று முடியும், உ-ம், கன்னக்குடம்; சாடி, தாதை, பானை, ஞாற்சி, நீட்சி, மாட்சி, வலிமை என வரும். சிறுபான்மை கன்னக்கநிமை எனக் குணவேற்றுமைக்கண்னும் இம்முடிபுகொள்க தோற்றம்' என்றதனால்' அல்வழிக்கண் அகரமும், வன் கணத்துக்கண் மெல்லெழு த்தும் கொள்க. என்னன்டி. து; சிறிது, தீது,பெரிது, ஞான்றது, நீண்டது, மாண்டது, யாது, வலிது என வரும். இன்னும் தோற்றம்' என்றதனால், சிறுபான்மை கன்னங்கடுமை; சிறுமை நீமை, பெருமை என்ற குணவேற்றுமைக்கண்னும் அகரமும் மெல்லெழுத்தும் கொள்க. இச் 'கன்' என்பது வேற்றுமை முடியிற்கு மேற்கூறியது குணவேற்றுமைக்கு எனவும், ஈண்டுக்கறியது பொருட்பெயர்க்கு எனவும் கொள்க. கூசவு. இயற்பெயர் முன்னர்த் தந்தை முறைவரின் முதற்கண் மெய்கெட வகர நிலையும் மெய்யொழித் தன்கெடு மவ்வியற் பெயரே. இஃது, இவ்வீற்று விரவுப்பெயருள் இயற்பெயர்க்குத் தொகைமர பினுள் எய்தியது விலக்கிப் பிறி துவிதி கூறுதல் முதலிற்று, இ-ன்:- இயற்பெயர் முன்னர் தந்தை முறைவரின் - னகாரவீற்று இயற்பெயர்முன் னர்த் தந்தை என்னும் முறைப்பெயர் வருமொழியாய் வரின், முதற்கண் மெட்செட அகரம் நிலையும் முதற்கண் மெய்கெட அதன்மேல் ஏறிநின்ற அகரம் கெடாது நிலைபெ றும். அ இயற்பெயர் மெய் ஒழித்து அன் செடும்'- திலேமொழியாகிய இயற்பெயர் அவ் அன் என்னும் சொல்லில் அகரம் ஏறிநின்ற மெய்யை ஒழித்து அங் அன் நான் கெட்டு முடியும். உ-ம், சாத்தந்தை, கொற்றந்தை என வரும். 'முதற்கண் மெய்' என்றதனல், சாத்தன் தந்தை, கொற்றன் தந்தை என்னும் இயல்பு முடியும் கொள்க. கூசசு. ஆகனும் பூதனுக் கூறிய வியல் பொடு பெயரொற் றகரந் துவரக் கெடுமே. இது, மேலதற்கு எய்திய தன் மேற் சிறப்புவிதி கூறுதல் முதலிற்று. இ-ன்:--ஆதனும் பூதனும்-மேற்கூறிய இயற்பெயருள் ஆதனும் பூதனும் என்னும் இயற்பெயர்கள், கூறிய இயல்போடு பெயர் ஒற்று அகரம் துவர கெடும் - மேற்கூறிய , செய்கையோடு இவைமொழிப்பெயருள் அன் கெடமின்த ஒற்றும் வருமொழியுள் ஒற்றுக் கெடகின்ற அகர மும் முற்றக்கெட்டு முடியும்.