பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சி-அகஸ்தியர்பிரஸ்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

எக சமே | தொல்காப்பியம் - இளம்பூரணம் 'எல்லாம்' என்றதனால், கல் குறுமை, கற்குறுமை எனச் குணம்பற்றி மத்த வேற்று மைக்கு இவ்வு நழ்ச்சி கொள்க. இன்னும் அதனானே, இவ்வீற்று வினைச்சொல்லீறு திரித்தனவும் கொள்க, வந்தா னாற்கொற்றன் எனவரும். இன்னும் அதனானே, அக்காற்கொண்டான், இச்காற்கொண்டான், உச்சாற் கொண்டான், எக்காற்கொண்டான்; சென்சன், தந்தான், போயினான் என உருபு வாராது உருபின் பொருள் பட வந்தவற்றின் முடிபும் ஈண்டே சொள்சு, இதனால் பிறவும் உள்ளவாறு அறிந்து ஒட்டிக்கொள்க. (எக) ஈ.எய, தகரம் வரும்வழி பாய்த சிலையலும் புகரின் றென்மனார் புலமை யோரே. இது, மேலதனுள் ஒருகூற்றிக்கு எய்திய தன் மேற் சிறப்புவிதி கூறுதல் நதலிற்று, இ'ன்;-- தகரம் வரும் வழி- அவ்வாறு தகாரமாய்த்திரிந்த வசாரம் தகரமுதன் மொழி வருமொழியாய் வந்தவழி, ஆய்தம் நிலையலும் புகர் இன்று என்மனார் புலவர். அவ்வாறு நகாசமாய்த் திரிதலேயன்றி ஆய்தமாய்த்திரித்து நிற்றலும் குற்றமின்தென்று சொல் ஓவர் ஆசிரியர், உ-ம். எஃறீது, சற்றீது எனவரும். 'பாரின்று' என்றதனால், “செடியத னிறுதி” (சூத் - எடு] என்பதனுள் சேது, வேற்து என்னும் உறழ்ச்சி முடிபு கொள்க, ஈ.எக. நெடியத னிறுதி யியல்புமா ருளவே. இது, மேல தற்கு ஒருவழி எய்தியது விலக்கிப் பிறிது விதி கூறுதல் முதலிற்று, இ - ள்:- கெடியதன் இறுதி இயல்பும் உள - கெடியதன் இறுதிக்கண் நின்த லகாரவீறு குறியதன் இறுதிக்கண்நின் ற லகாரம்போலத் திரித்து உறழ்தலேயன்றி இய ல்பாய் முடிவனவும் உள்ளன. உ-ம். பால்கடிது; சிறிது, தீது, பெரிது எனவரும். இயல்பாகாது திரிந்தன வேல்கடிது வேங்கடிது என்முற்போல்வன. (எடு) கூ எ... செல்லுஞ் செல்லும் கொல்லுஞ் சொல்லும் அல்லது கிளப்பினும் வேற்றுமை யியல. இந்து, இவ்வீற்று அல்வழியுட் சிலவற்றிற்கு வேறுமுடிபு கூறுதல் முதலிற்று. இ-ள்.--செல்லும் செல்லும் கொல்லும் சொல்லும்- செல் என்னும் சொல்லும் செல் என்னும் சொல்லும் கொல் என்னும் சொல்லும் சொல் என்னும் சொல்லும் ஆகிய இவைகான்கு சொல்லும், அல்லது சோப்பினும் வேற்றுமை இயல் அல்வழியைச் சொல்லு விடத்தும் தம் வேற்றுமை மூடி.பின் இயல்பித்சய் காரம் றசாரமாய்த் திரித்து முடியும். உ - ம். சொற்கடிது, செற்கடிது, கொற்கடிது, சொற்கடி.தி; சிறிது, நீது ,பெரிது எனவரும். | கூஎ... இல் வென் கிளவி யின்மை செப்பின் வல்லெழுத்து மிகுதலு மையிடை வருதலும்