பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சி-அகஸ்தியர்பிரஸ்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

எழுத்ததிகாரம் - புள்ளிமயங்கியல் 26 இயற்கை யாதலு மாகாரம் வருதலும் கொௗத்தகு மரபி னாகிட னுடைத்த. இஃது, இல்லீற்று விளைக்குறிப்புச் சொல் ஒன்றற்கு வேறு முடிபு காதல் நத விற்று. இன்:-இல் என் கிளவி இன்மை செப்பின் - இல் என்னும் சொல் புக்குறையும் இல்லை உணர்த்தாது ஒரு பொருளது இல்லாமையை உணர்த்து மிடத்து, வல்லெழுத்து மிகுதலும் ஐ இடை வருதலும் இயற்கை ஆதலும் ஆகாரம் கருதலும் - அல்வழி வல் லெழுத்து மிருதலும் ஐ இடைவருதலும் இயல்பாதலும் காரம் மிக்குமுடிதலும் ஆகிய இம்முடிபு நான்கும், கொளத்தகும் மரபின் ஆகு இடன் உடைத்து - இச்சொல்லிற்கு முடிபாகக் கொளத்தகும் மாபானே இதன்முடிபு ஆகும் இடன் உடைத்து. 'கொளத்தகு மரபு' என் நானான், எல்லெழுத்து மிக்கவழி மூகாரம் வருதலும், ஆகாரம் மிக்சவழி வல்லெழுத்து மிகுதலும் கொள்க. இயல்பு முற்க முது ஒழிந்ததனால், வல்லெ லெழுத்துமிகுதி ஆசாரம் வந்தவழி மிக்கே முடிதலின் சிறப்புடைத்தாதலும், ஐரோம் வர்தவழி மிகுதலும் மிகாமையு முடைமையின் சிறப்பின் முத்தும் கொள்க. உ-ம், இல்லேங்கம்', இல்லைகல்; இல்கல், இல்லாக்கள், சுனை, துடி, பறை என வரும். இல்லைக்கல், இல்லைால் என்பன இல்லை என்னும் ஐ.சரவீற்றுச் சொல் முடி பன்றோவென்றும், இல்லாக்கல் என்பது உள்ள என்னும் பெயரெச்சத்து எதிர்மறை யாகிய ஆகா ரவீற்றுச் சொல்லது முடிபன்சே வென்றும், இல்கல் என்பது பண்புத் தொகைமுடிபன்சே வென்றும் கூறின், அம்முடிபுகளோடு இம்மூடிபுான் எழுத்தொப்பு மையன்றி, இலை ஓசை வேற்றுமை யுடைய வென்பது போலும் கருத்து. அவ்வோசை வேற்றுமையாவன, ஐகார வீருயவழி .வைகாரத்துமேல் ஒலியூன்றியம், லகாவியை வழி அந்த வளாரகொற்றின் மேல் ஒன்றியும், அந்த வகாரவிறு இயம்புமுடிபாய வழிப் பண்புத்தொகைபோல ஒரு திரண்மையாக ஒலியாது இடையற்று வகரத்துமேல் ஒலியூன்றியும், கோரலீருயவழி ஒரு திண்மையாய் அல்வாகாரத்து மேல் ஒலியூன் றியும், ஆண்டு லகாரவீருயவழி ஒரு திரண்மையாக ஒழியாது அந்த லகரத்து மேல் ஒலியூன்றி பும் வரும் வேறுபாடுகள் போலும். இல் என்பது எதிர்மறை வினைக்குறிப்புமுற்று விரவுவினை, கூ.எச, வல்லென் கிளவி தொழிற்பெய ரியற்றே. இதுவும், இவ்வீற்றுள் ஒன்றற்கு அல்வழிக்கண்ணும் வேற்றுமைச் சண்றும் எய்தி யது விலக்கிப் பிறி துவிதி வகுத்தல் முதலித்து, இ-ன்:-வல் என் போலி தொழிந்பெயர் இயற்று - வல் என்னும் சொல் அல்க ழிக்கண்னும் வேற்றுமைக்கண்ணும் ஞகா ரவிற்றுத் தொழிற்பெயர் இயம்பிற்கும் உன் ணத்து உகாமும் வல்லெழுத்தும் பெற்றும், மென் ஈணத்தும் இடைக்கணத்து கொத் தும் உகாம் பெற்றும் முடியும். 2-ம், வல்லுக்கடிது ; சிறிது, தீது, பெரிது, ஞான்றது, நீண்டது, மாண்டது, ஒலிது எனவும்; வல்லுக்கடுமை; சிறுமை, தீமை, பெருமை, ஞாற்சி, கட்சி, மாட்சி, வலிமை எனவும் வரும்.