பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சி-அகஸ்தியர்பிரஸ்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தொல்காப்பியம் - இளம்பூரணம்

  • எடு. காயும் பலகையும் வரூஉன் காலை

ஆவயி னுகரங் கெடுதலு முரித்தே உகரக் கெவேழி யகர நிலையும். இது, மேலதற்கு எய்தியது ஒருமருக்கு மறுத்துப் பிறிதுவிதி கூறுதல் முதலிற்று. இ-ள்:-- தாயும் பாலையும் வரும் காலை - மேல் இன்த வல் என்பதன்முன் நாய் என்னும் சொல்லும் பலகை என்னும் சொல்லும் வருமொழியாய் வருங்காலத்து, அவயின் உகரம் கெடுதலும் உரித்து - அவ்விடத்து உகரம் கெடாதே நின்று முடிதலே யன் றிக் செட்டு முடியவும் பெறும், உசரம் கெடுவழி அகரம் நிலையும் - அவ் டிகாம் கெடு மிடத்து அகரம் நிலைபெற்று முடியும். உ-ம், வல்லபாய், வல்லப்பலகை எனவரும். 'அசசம் கிலையும்' என்னாது 'உகரம்கெடும்' என்றதனால், பிற வருமொழிக்கண் னும் அவ் அகரப்பேறு கொள்க. உ - ம். வல்லக்கடுமை; சிறுமை, தீமை, பெருமை எனவரும். (எசு) K.எசு. பூல்லே வென்றா வாலென் கிளவியோ டாமுப் பெயர்க்கு மம்மிடை வருமே. இதுவும், அவற்றுட் சிலவற்றிற்கு எய்தியது விலக்கிப் பிறிதுமிதி கூறுதல் நுதலிற்று. இ-ன்:-பூல் மேல் ஆல் என் கிளவியோடு அ முப்பெயர்க்கும் - பூல் என்னும் சொல்லும் வேல் என்னும் சொல்லும் ஆல் என்னும் சொல்லும் ஆகிய அம்மூன்று பெயர்க்கும், அம் இடை உரும் - வேற்றுமைக்கண் திரிபின்றி அம்முச்சாரியை இடை அத்து முடியும். உ -ம், பூலங்கோடு, வேலங்கோடு, ஆலக்கோடு; செதின், தோல், பூ என வரும், (என் என்பது எண்ணிடைச் சொல்.) கூஎஎ. தொழிற்பெய ரெல்லார் தொழிற்பெய ரியல. இஃது, இம்ணீற்றுத் தொழிற்பெயர்க்கு அல்வழிக்கண்னும் வேற்றுமைக்கண் ஐம் எய்தியது விலக்கிப் பிறிதவிதி வகுத்தல் முதலிற்று. இ-ள்:- தொழிற்பெயர் எல்லாம் தொழிற்பெயர் இயல - வகாரவீற்றுத் தொழிற்பெய ரெல்லாம் ஞகாரவீற்றுத் தொழிற்பெயரின் இயல்பின வாய் அல்வழிக் அண்னும் வேற்றுமைக்கண்னும் வன்கணத்து உசரமும் மல்லெழுத்தும் பெற்றும் * மென்கணத்தும் இடைக்கணத்து கொத்தும் உகரம் பெற்றும் முடியும். உ - ம். கல்லுக்கடிது; சிறிது, து, பெரிது, ஞான் தது, தீண்டது, மாண்டது, 'வலிறு எனவும்; கல்லுக்கடுமை; சிறுமை, தீமை, பெருமை, ஞாற்சி, நீட்சி, மாட்சி, வலி மை எனவும் வரும். 'எல்லாம்' என்றதனால், இவ்வாறு முடியாது பிறவாறு முடிவனவும் கொள்க பின்னல் சடிதி, தன்னல்கடிதி; பின்னற்கடுமை, தன்னற்கைேம எனவரும். இன்னும் அதனானே, மென்கணம் வந்தவழி பின்னன்ஞான்றது; பின்னன் நாற்சி என மெல்லெழுத்தாய்த் திரித்து முடிவனவும் கொள்ள,