பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சி-அகஸ்தியர்பிரஸ்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

NET எழுத்ததிகாரம் - புள்ளிமயங்கியல் கூஎஅ. வெயிலென் கிளவி மழையிய னிலையும். இதுவும், எய்தியது விலக்கிப் பிறிது விதி வருந்தல் தலித்து, இ - ள் :-- வெயில் என் கினவி மழை இயல் நிலையும் - வெயில் என்னும் கிளவி மழை என்னும் சொல்லியல் பின் கண்ணே நிலைபெற்று அத்தும் இன்னும் பெற்று முடியும், உ. - ம். வெயிலற்றுச்சொண்டான் ; வெயிலிற்கொண்டான் , சென்மூன், தந்தான், போயினான் என வரும். கூ.எசு. சுட்டுமுத லாகிய வகர விறுதி முற்படக் கிளந்த வுருபிய னிலையும். இது, வகாரவீற்றுப் பெயர் ஜான்கினும் சுட்டு முதல் வகரம் மூன்றற்கும் வேற்றுமை முடிபு கூறுதல் நுதலிற்று. இ-ன்:-எட்டு முதலாகிய இகா இறுதி - சுட்டெழுத்தை முதலாகவுடைய வசார வீற்றுச்சொல், முற்பட கிளந்த உருபு இயல் நிலையும் - வேற்றுமைக்கண் முற்படச் சொன்ன உருபுபுணர்ச்சியின் இயல்பு நிலைபெற்று வற்றுப் பெற்றுப்புணரும், உ - ம். அவற்றுக்கோடு, இவற்றுக்கோடு, உவற்றுக்கோடு, செவி, தலை, புறம் என வரும். | 'முற்படக்கிளத்த' என்றதனான், வத்தினோடு இன்னும் பெறுதல்கொள்ச. அவற்றின்கோடு, இவற்றின்கோடு, உவற்றின்கோடு ; செவி, தவ, புறம் எனவரும். ங அல், வேற்றுமை யல்வழி யாய்த மாகும். இது, மேலவற்றிற்கு அல்வழிமுடிபு கூறுதல் நுதலிற்று. இ - ள் :- வேற்றுமை அல்வழி ஆய்தம் ஆகும் - அச்சுட்டுமுதலாகிய வகரவீறு வன்கணம் வந்தால் வேற்றுமைப் பொருட்புணர்ச்சி யல்லாத அல்வழிக்கன் அவ் வகரம் ஆய்தமாய்த் திரித்து முடியும், உ - ம். அஃகடிய, இலகடிய, உக்கடிய; சிறிய, தீய, பெரிய எனவரும், (ச) ந.அ.க, மெல்லெழுத் தியையி னவ்வெழுத் தாகும், இது, மேலனவற்றிற்கு மென்கணத்து முடிபுறுதல் முதலிற்று. இ-ள்:- மெல்லெழுத்து இயையின் அ எழுத்து ஆகும் அச்சுட்டு முதலாகிய வக வீற மென்கணம் வந்து இயைந்தவிடத்து அல்வகரம் அம்மெல்லெழுத்தாய்த் திரி ச முடியும். உ-ம். அஞ்ஞாண், இஞ்ஞாண், உஞ்ஞாண்; கால், மணி என வரும். (அடு). கூ.அஉ. எனவை புணரி னியல்பென மொழிப. இது, மேலவற்றிற்கு இடைக்கணத்தும் உயிர்க்கனத்தும் முடிபு கூறுகின் க. இ-ன்:- என வை புணரின் இயல்பு என மொழிப - அச்சுட்டு முதலாகய வாரவீறு வழிந்த இடைக்கணமும் உயிர்க்கணமும் வாது புணரின் அவ்வாரம் திரியாது இயல்பாய் முடியும். உ-ம், அவ் யார், இல்யாழ், உல்யாழ்; வட்டு, அடை, ஆடை என ஒட்கே. (4)