பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சி-அகஸ்தியர்பிரஸ்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

(அள) Mee தொல்காப்பியம் - இளம்பூரணம் ..அ.. ஏனை வகரந் தொழிற்பெய ரியற்றே. இஃது, இஃவீற்றுள் ஒழிந்த ஒன்றாகும். அல்லழிச்சண்னும் வேற்றுமைக்கண்ணும் முடிபு கூறுகின்றது. இ-ன்:--- ஏனை விகரம் தொழிற்பெயர் இயற்று- ஒழிந்த வகரவிற ரூகர மீற்றுத் தொ ழிற்பெயர் இயல்பிற்றாம் வன்கணத்த உகமும் கல்யெழுத்தும் பெற்றும் அல்ல னவற்றுக்கண் உகரமே பெற்றும் முடியும். - உ-ம். செவ்வுக்கடித்; சிறிது, த்து, பெரிது, ஞான்றது, நீண்டது, மாண்டது, வலிது எனவும்: தெவ்வுக்கடுமை; சிறுமை, தீமை, பெருமை, ஞா ற்சி, நீட்சி, மாட்சி, வலிமை எனவும் வரும். அசி. மூகார விறுதிரகார வியற்றே , இது, மூகாரவீற்று வேற்றுமை முடிபு கூறுதல் நதறிற்று. இன்;-ழாக இறதி ரகார இயற்று-ழகாரவீத்துப்பெயர் வன்கணம் வந்தால் வேற்றுமைக்கண் ரகாரவீற்று இயல்பிற்கும் வல்லெழுத்து மிக்கு முடியும். உ-ம். பூழ்க்கால்; சிறகு, தலை, புறம் என வரும். கூ. அடு. தாழென் கிளவி கோலொடு புணரின் அக்கிடை வருத வரித்து மாகும். இஃது, இக்வீற்றுள் ஒன்றற்கு எய்தியதன் மேற், சிறப்புவிதி கூறுதல் நதலிற்று. இ-ள்:-- தாழ் என் கிளவி சோலோடு புணரின்- தாழ் என்னும் சொல் கோல் என் லும் சொல்லொடு புணரும் இடத்து, அக்கு இடை வருதலும் உரித்து - வல்லெழுத்து மிகுதலேயன்றி அக்குச்சாரியை இடை வந்து முடித"ம் உரித்து, உ-ம், தாழக்கோல் என வரும்.

  • .அசு. தமிழென் கிளவியு மதனோ ரற்றே. இதுவும் அது.

இ-ள்:-- தமிழ் என் கிளவியும் அதன் ஓர் அற்று. தமிழ் என்னும் சொல்லும் அதனோடு ஒரு தன்மைத்தாய் வல்லெழுத்து மிருதலேயன்றி அக்குப் பெற்றும் முடியும். உ-ம். தமிழக்கூத்து, சேரி, தோட்டம், பள்ளி என வரும். (கல) H அஎ. குமிழென் சிளவி மரப்பெய ராயின் பின் கிளவியோ டோரியற் சாகும், இதுவும், அவ்வீற்றுள் ஒன் தற்கு எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுத்தல் முத இ-ள்: - தமிழ் என் கிளவி மரப்பெயர் ஆயின் - குமிழ் என்னும் சொல் குமிழ்த் சல் என்னும் தொழிகன் றி மரப்பெயராயின், பீர் என் கிளவியோடு ஓர் இயற்று ஆகும் - பீர் என் கிளவியோடு ஓர் இயல்பிற்கும் மெல்லெழுத்தும் அம்முச்சாரியையும் பெற்று முடியம். உ-ம், குமிழல்கோடு; செதின், தோல், பூ எனலரும். 'ஓர் இயற்று' என்றதனால், பிறவற்றிற்கும் இம்முடிபுகொள்க. மகிழக்கோரி என வரும்.