பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சி-அகஸ்தியர்பிரஸ்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

எழுத்ததிகாரம் - புள்ளிமயங்கியல்.. க.அ. பாகிழன் கிளவி மெல்லெழுத்து நழ்வே. இதவும், அவ்வீற்றுள் ஒன்றற்கு எய்தியதன் மேல் சிறப்புவிதி கூறுதல் ஏத வீற்று. இ-ன் - பாழ் என் கிளவி மெல்லெழுத்து உறழ்வு-பாழ் என்னும் சொல் வல் லெழுத்தோடு மெல்லெழுத்து உறழ்ந்து முடியும். உ.ம். பாழ்க்கிணறு, பாழ்ங்கிணறு; சேரி, தோட்டம், பாடி என வரும். [ ஏகாம்' ஈற்றசை.) |

  • அசு, ஏழென் கிளவி யுரூபிய னிலையும். இஃது, இவ்வீற்று எண்ணுப்பெயர்க்கு எய்தியது விலக்கிப் பிறிது விதி கூறுதல் 'அதலிற்று.

இ-ன்:--ஏழ் என் கனவி-ஏழ் என்னும் எண்ணுப்பெயரது இறுதி, உருபு இயல் விலையும் உருபுபுணர்ச்சிக்கண் சொன்ன இயல்பின் கண்ணே நிலைபெற்று (அன் 'பெற்று) முடியும். உ-ம். ஏழன் காயம்; சுக்கு, தோசை, பயறு எனவரும், இயல்பு வல்லெழுத்து இவ்வோத்தின் 'புறனடையான் வீழ்க்க. (ாெலி' ஆரூ பெயர். ] ககூம், அளவு குறையு மெண்னும் வருவழி நெடுமுதல் குறுகலு முகாம் வருதலும் கடி.கிலை யின்றே பாசிரி பர்க்க. இது, மேலதற்கு எய்தாதது எய்துவித்தல் சரலிற்று. இ-ன்:- அளவும் நிறையும் என்னும் வருவழி-(அவ் ஏழ் என்னும் எண்ற ப் பெயர்) அளவுப்பெயரும் சிறைப் பெயரும் எண்ணுப்பெயரும் (வருமொழியாய்) வருமிடத்து, செடிமுதல் குறுகறும் உகரம் வருசதும் ஆசிரியர்க்கு கடிநிமா இன்றுரெடுமுதல் குறுகுதலும்(ஆண்டு) உகாம் வருதலும் ஆசிரியர்க்கு நீக்கும் நிலைமை இன்று. உ-ம். எழுகலம்; சாடி, எதை, பலம் எனவும்: எழுமூன்று, எழுசான்கு எனவும் பநிலையின்று.. என்றதனான், உன்கணத்துப் பொருட்பெயர்க்கும் இம்முடிபு கொள்க, - உ-ம். எழுகடல்; சிலை, திசை, பிறப்பு என வரும், (ஏகாரம்' அலச. 4-ஆசிரியர்க்கு' என்பது ஆசிரியர்க்க' என்றாயிற்று.) (கச) கூ. கூக, பத்தென் கிளலி பொற்றிடை கெடுவழி நிற்றல் வேண்டு பாய்தப் புள்ளி, இது, மேலதற்கு ஒருவழி எய்தியதன்மேல் சிறப்பு விதி கூறுதல் நிதலீற்று. இ-ள்:--பத்து என் சொவி இடை ஒற்று கெடுவழி ஆய்தப்புள்ளி கற்றல் வேண் டும்-(அவ்) ஏழ் என்பதனோடு பத்து என்பது (புணரும் இடத்து அப்பத்து என்(றும்) 17