பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சி-அகஸ்தியர்பிரஸ்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தொல்காப்பியம் - இளப் பூரணம். சாக. அல்லது கிளப்பினும் வேற்றுமைக் கண்ணும் எல்லா விறுதியு முகர நிறையும். இஃது, எய்தியது ஒரு மருக்கு மறுத்தல் துதலிற்று, இ-ள் :- அல்லது ளெப்பிலும் - அல்வழியைச் சொல்லும் இடத்தும், வேற்று மைக்கண்டும் - வேற் மைப்பொருட்புணர்ச்சிக்குன்றம், எல்லா இறுதி உகாமும் நிறையும் - ஆறு ஈற்றுக் குற்றியலுகரமும் நிறைந்தே நிற்கும். உ-ம்:-ராகு கடி.ஓ' காகு கடுமை : வாகு கடிது; வாரு கடுமை என வரும், [ நிலையும்' என்ற பாடக்கொண்டு, அல்வழிக்கண்ணும் வேற்றுமைக்கண்னும் (ஒற்றுக்கள் இரண்டு தொடர் ஓவரும் இடைச்தொடர்மொழிகள் அல்லாத) அறுவகை மொழிகளின் இறுதிக்கண்னும் குற்றியலுகரம் நிக்கும் என்று உரைத்தலே பொருத் தம் உடைத்து.] சாய், வல்லொற்றுத் தொடர் மொழி வால்லெழுத்து வருவழி தொல்லை யியற்கை நிலைய து முரித்தே. இஃது, எய்தியது ஒரு மருக்கு மறுக்கின்றது. இன்:- வல்லொற்றுத் தொடர்மொழி - (ஆய் ஈற்றுள்ளும்) வல்லொற்றுத் தொடர்மொழி, வல்லெழுத்து வருவழி வல்லெழுத்து முதல்மொழி வருமொழியாய்) வரும் இடத்து, தொல்ல இயற்கை நிலையலும் உரித்து - முன் (க.றிய) இயற்கை நிற்றலும் உரித்து. உ-:--சொக்குக் கடிது; கொக்குக் கடுமை எனவரும். (ஏகாரம்' ஈற்றசை. (தொல்லை இயற்கை' என்பதற்கு ஈண்டுக் கூறும் சாம் (அதாவது குற்றியலுகரம்) தனது முந்திய தன்மையில் (அதாவது முற்றுகரமாக) சிற் மலும் உரித்து, கில்லாமையும் உரித்து என்று உரைத்தலே பொருத்தம் உடைத்து. உ-:-- கொக்கு கடி; கொக்கு கடுமை என்பவற்றில் முற்றுகரம் ஒலித்தலும், கொக்குக்கடி.து; கொக்குக்கடுமை என்பவற்றில் குற்றுகரம் ஒலித்தலும் காண்க.) (ச) சகக. யசுரம் வருவழி யிகால் கு. அகும் உகாக் கிளவி துவாத்தோன் முது, இது, குற்றியலிகாம் புணர்மொழிகள் வருமாறு உணர்த்துதல் முதலிற்று. (இது, குற்றியலுகாம் குற்றியலிகாம் ஆம் இடம் உணர்த்துதல் நுதலிற்று என்று கூட அதல் மிகப்பொருத்தம் உடைத்து.) இ-ன்:- யகரம் வருவழி உகால் கிளவி துவாதோன்றாது - யகா முதல் மொழி வரும் இடத்து நிலைமொழி உசரம் முற்றத்தோன்றுதி; இகரம் குறுகும் - (ஆண்டு) ஓர் இகரம் (வந்து) குறுகும். உ-ம்:--ராகியாது, வாகியாது, தென்கியாது, எஃகியாது, சொக்கியாது, குரல் கியாது எனவரும், இதனானே, ஆசார ஈறு அரைம் பெற்றுத் (உயிர் மயங்கியல் - சூத்திரம் உn) போல ஆ.அ ஈற்றுக் குற்றியலுகரமும் இகாம் பெற்று யகா முதல்மொழியோடு புணரு மாறு கூறிற்குயிற்று,