பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சி-அகஸ்தியர்பிரஸ்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியம்.

இளம் பூாணம்.


எழுத்ததிகாரம் இல்லதிகாரம் என் தலி எடுத்துக்கொள்ளப்பட்டதோ கெளின், அதிகாரம் ஆதலிய பலம் அதிகாரத்தின் பெயர் உரைப்பவே அடங்கும். அதிகாரம் என்ன பெயர்த்தோ வெனின், எழுத்ததிகாரம் என்னும் பெயர்த்தி, எழுத்து ணர்த்தினமைக் காரணத்திற்பெற்ற பெயர் என உணர்க. எழுத்து எனைத்துலசையான் உணர்த்திஞரோ வெனின், எட்டு கையாலும் எட்டி தந்த பலவகையாலும் உணர்த்தினாரென்பது, அவற்றுள், எட்டு வகையான எழுத்து இதே தென்றலும், இன்ன பெயா வென்றதும், இன்ன முறைமைய வென் மலும், இன்ன அவலின யென்றலும், இன்ன பிறப்பின வென்றாலும், இன்ன புணர் ச்சிய கென்றலும், இன்ன வடிவின வென்றலும், இன்ன தன்மைய வென்நலும். எனவே, அவற்றுள் தன்மையும் *'டிம் ஆசிரியர் நாம் உணரு.செனிலும், மேக்கு உணர்த்தல் அருமையின் ஒழிந்த தசமே இதனுள் உணர்த்தினர் என உணர்க. இனி, எட்டி நாத பாககையா கான உண்மைத் தன்மையும், குறைகம், கூட்டமும், பிரி வும், மயக்கமும், மொழியாக்கமும், நிலையும், இனமும், ஒன்று பலயாததும், திரிந்த தன் திரிபழ யென்றாலும், பிறிதென்றலும், அதுவும் பீறிலும் என்றலும், நிலையிற் தென் தலும், லேயா தென்தலும், வயிற்று தலையா தென்றலும், இன்னோன்னகம் என இலை. இவையெல்லரம் ஆபா - மேல் வந்தவழிக் கண்டு சொன்க. இவ்வதிகாரத் திலக்கணம் கருவியும் செய்கையும் கான இருவமைத்து, அவற் முள், கருவி புறப்புறக்கருவியும், புறக்கருவியும், அகப்பு நக்கருவியும், அகக்கருவி யும் என நான்குவகைப்படும். செய்கை புறப்புறச்செய்கையும், புறச்செய்கையும், அகப்புதச்செய்கையும், அகசசெய்கையும் என சான்கு வகைப்படும். நூன்மரபும் பிறப்பியலும் புறப்புதச்கருவி ; மொழிம்பு புறக்கருவி ; புணரியல் அகப்புதக் கருவி. 4 எகர கொகரம் பெயர்க் முகா,முன்னில மொழிய வென்மனார்புலர்" (உயிர் மயங்கியல்-கால்) என்றும்போல்வன ,அகக்கருவி, எல்லா மொழிக்கு முயிர் வரும் வழியே, உடம்படு மெய்யி லுருபுகொனல் வரையார், (புணரியல் - த.} என்குபோல்வன புதப்புறச்செய்கை, வனவெனடி ரூஉம் புள் முன்னர்த், த. கொனவரித் தன கும்மே தொசைமரபு-4) என்ருற்போல்வன புறச்செய்கை, * உகாமொடு, புணரும் புள்ளி விறுதி, மகாமு முயிரும் கரும்பழி யியற்கை" (தொலகமாபு-1) என்கற்போல்வன அகப்புறசசெய்சை. தொகை:பு முதலிய இத்தினுள், இன்ன ஈறு இன்ன போது முடியுமெனச் செய்கை கூறுவன வெல்லாம் அகச்செய்கை, முதலாவது - நூன்மரபு. இவ்வோத்து என் இதவித்தே வெனின், அதுவும் அதின் பெயர் உரைப் பல அடங்கும். இல்வதிகாரத்தாற் சொல்லப்படும் எழுத்திலக்கணத்தினை