பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சி-அகஸ்தியர்பிரஸ்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

எழுத்ததிகாரம் - குற்றியலுகரப் புணரியல், சக இம் - ஆய்தப்புள்ளி (முன்பு போலக் கெடாது) நிலைபெற்று முடிதல் வேண்டும், அல் வழிபான் - அல்வழியின் கண். உ-ம்;- அஃதடை, இஃதடை, உஃதடை; ஆடை, இலை என ஒட்டுக. முன்' என்றதனான், வேற்றுமைக்கண்ணும் உயிர் முதல் மொழி வந்த இடத்து அஃதடைய, அஃதாட்டம் என ஆய்தம் கெடாமை கொள்க. ('ஆன்' என்பது வேற்றுமை மயக்சம். அசாம் சாரியை.) சஉடு, ஏனைமுன் வரினே தானிலை யின்றே. இது, மேலனவற்றிற்குப் பிறாணத்தோடு முடிபு கூறுதல் இதவிற்று. இன்:-எனை மூன்வரின் தான் நிலையின்று - (அச்சுட்டுமுதல் உசா ஈறு உயிர்க் கணம் ஒழிந்த) பிற கணங்கள் முன்வரின் அவ் ஆய்தம் நிலையின்றி முடியும். - உ-ம்:-- அது கடிது, இது கடிது, உது. கடி.சி; சிறிது, நீது, பெரிது; ஞான்றது, நீண்டது, மாண்டது; யாது, மலிது எஎவரும்.(முன்னைய ஏகாரம் அசை, பின்னையது சஉசு, அல்லது கிளப்பி னெல்லா மொழியும் சொல்லிய பண்பி னியற்கை யாகும். இஃது, ஆது ஈற்றுக் குற்றியலுகரத்திற்கு அல்வழி முடிபு கமுதல் நுதலிற்று. ' இ-ன்:- அல்லது கிளப்பின் - அல்வழியைச் சொல்லும் இடத்து, எல்லா மொழி யும் - ஆறு ஈற்றுக் குற்றியலுகாமும், சொல்லிய பண்பின் இயற்கை வரும் - மேற் சொல்லிய பண்பினையுடைய இயல்பாய் முடியும். உ-ம்:---ராகு கடிதி, வாகு கடிது, தென்கு கடிது, எஃகு கடி. சி, நாக்கு கடிஜி; சிறிது, தீது, பெரிது என வரும். எல்லா மொழியும்' என்றதனால், வினைச்சொல்லும் வினைக்குறிப்புச்சொல்லும் இயல்பாய் முடிந்தன சொன்ச, கிடந்தது குதிரை, கரிது குதிரை எனவரும். சொல்லிய' என்றதலன், இருபெயரொட்டுப் பண்புத்தொகை முடிபு கொள்க. காட்டுக்கானம், குருட்டெருது எனவரும், 'பண்பின்' என்றதனான், ஐ என்னும் சாரியை பெற்று வரும் அல்வழி முடிபும் சொன்க, அன்றைக்கடத்தான், பண்டைச்சான்றார், ஒரு பாட்டை யானை, மற்றை யானை எனவரும். (உல்) Ta.. வல்லொற்றுத் தொடர்மொழி வல்லெழுத்து மிகுமே, இல்து, அவ் ஈற்றுள்ளும் ஒன்றற்கு சாய்தியது விலக்கிப் பிறிது விதி வகுத்தல் அதலிற்று. இன்!- வல்லொற்றுத்தொடர்மொழி -- வல்வொத்துத்தொடர்மொழிக் குற்றிய அகம், வல்லெழுத்து மிகும் - (வல்லெழுத்து வருவழி) வல்லெழுத்து மிக்கு முடியும். உ-ம்:-- கொக்குச்சடிது; சிறிது, தீது, பெரிது எனவரும். ['எல்லொற்றுத்தொடர்மொழி' என்பது இருபெயர். 'ரசாரம்' ஈற்றசை.) (a.s)