பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சி-அகஸ்தியர்பிரஸ்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

எழுத்ததிகாரம் - குற்றியலுகரப் புணரியல். சசக. சகன். உண்டென் கிளவி யுண்மை செப்பின் முந்தை விறுதி மெய்யொடுக் கெடுதலும் மேனில் பொற்றே ளகார மாதலும் ஆமுறை யிரண்டு முரிமையு முடைத்தே வல்லெழுத்து வரூஉக் காலை யான. இது, மென்றொடர்மொழியுன் ஒரு விாோ க்குறிப்பு மொழிக்கு வேறு முடிபு கூறு தல் நதலிந்து, இர்: டண்டு என் கிளவி உண்மை செப்பின் - உண்டு என்னும் சொல் (உண்டு என்றும் தொழில் ஒழிய) உண்மை என்னும் பண்பு வனர நிற்கும் இடத்து, முல்தை இறுதி மெய்யொடும் கெடுதலும் மேல் நிலை ஒற்று விகாசம் ஆனதும் - முற்பட்ட சந் நச் குற்றியலுகாம் (தான் ஏறி நின்ற) மெய்யோடும் கெடுதலும் அதற்கு மேல் நின்ற சார ஒற்று பசாரம் நாலுமாகிய, சி முறை இரண்டும் உரிமையும் உடைத்து - அம் முறைமையுடைய இரண்டினோம் உரித்தாதலும் உடைத்து, வல்லெழுத்து வரும் கலே - வல்லெழுத்து முதல்மொழி வருங்காலத்து.' வல்லெழுத்ததிகாரம் வாரா நிற்ப, ('வல்லெழுத்து வரூஉங்காலை' என்றதனன்) இவ் இருமுடிபும் உள்ளது பகா முதல்மொழி வர்தால், மற்றை மூன்று எழுத்தின் கன்னும் ஈறு செடாதே நின்று முடியும் என்று சொல்க. இன்னும் அதனானே, இயல்பு கணத்து இறுதி செடாதே முடிதல் கொள்க. s-ம்:-- உன் பொருள், உன்ற பொருள் எனவும்: உண்டு காணம், உண்டு சார் காடு, உண்டு, தீரமசை எனவும்: உண்டுஞான்; 'நூல், மணி, யாழ், பட்டு, அடை, ஆடை , எனவும் வரும். 'உள்பொருள்' என்பது பண்புத்தொகை முடிபு அன்சே எனின், அஃது ஓசை ஒற்றுமைப்படச்சொல்லும் வழியது; இஃது, ஓசை இடைய தவுபடச்சொல்லும் வழியது போலும். | [உண்மைப்பண்பாவது, ஒரு பொருள் தோன்றுக்கால் தோன்றி. அது கெடுச் இணையும் உண்டாய் நின்ற தன்மை, (ஏகாரம்' அசை, அகா நீட்டமும் உகர் சீட்ட மும் செய்யுள் விகாரம். 'ஆன்' இடைச்சொல்; அகரம் சாரியை.) (உ-8} சந... இருதிசை புணரி னேயிடை வருமே. இது, குற்றுகர ஈற்றுத்திசைப் பெயர்க்கு அல்வழிக்கண் வேறு முடிபு கூறுகின் நர. இ-ன்:- -இருதிசை புணரின் ஏ இடை வரும் - இரண்டு பெரூச் திசைசன் (தம்' மிற் புணரின் ஏ என்னும் சாரியை இடை வந்து புணரும், உ-ம்:- வடக்கே தெற்கு, கிழக்கே மேற்கு என வரும்.('சொரம்' ஈற்றசை].(c.) சக. திரிபுவேறு கிளப்பி னொற்று மிறுதியும் கெடுதல் வேண்டு மென்மனார் புலவர் ஒற்றுமெய் திரிந்து னகார மாகும் தெற்கோடு புணருக் காலை யான,