பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சி-அகஸ்தியர்பிரஸ்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

எழுத்ததிகாரம் - குற்றியலுகரப் புணீரியல், சநஎ. மூன்றன் முதனிலை நீடலு மூரித்தே உழக்கென் கிளவி வர்க்கத் தான. இதயம் அது. இ-ன்:- மூன்றன் முதல் நிலை ஓ.ழக்கு என் கிளவி வழக்கத்தான் -மூன்று என்னும் "எண்ணின்கண் முர(லி)ல் நின்ற எழுத்து உழக்கு என்னுக் கிளவியது எழக் டெத்து, நீடலும் உரித்து - குறுகாது நீண்டு முடிதலும் உரித்து, உ-ம்:-- மூலமுக்கு என வரும். வழக்கத்தான்' என்றதனான், அசல் என்பதன் கண்ணும் இச்செய்கை கொள்க. மூவகல் என வரும். (ஏகாரம் ஈற்றசை. வழக்கத்தான்' வேற்றுமை மயக்கம், அகரம் சாரியை.) சரி. -ஆதென் கிளவி முதனிடும்மே. இதுவும் அது. இ-ன்.--ஆது என் கிளவி முதல் இடும்- 3 என்னும் சொல் (உயிர் முதல் மொழி வத்தால் முன் குறுகி நின்ற) முதலெழுத்து மீண்டு முடியும். f-ம்;-ஆறகல், ஆழைக்கு என வரும். [மகர ஒற்று மிகுதி செய்யுள் விகாரம். எகாரம் ஈற்றசை.) | சடுக. ஒன்பா னி. அதி யுருபுரில் திரியா தின்பெறல் வேண்டுஞ் சாரியை மொழியே. இவும் அது. இ-ள்:- ஒன்பான் இறுதி உருபு நிலை திரியாது சாரியை மொழி இன் பெறல் வேண்டும் - ஒன்பது என்னும் எண்ணின் இறுதி தன் வடிவு நிலை திரியாது சாரியை மொழியாகிய இன் பெற்று முடிதல் வேண்டும். உ-ம்:-- ஒன்பதின் கலம்; சாடி, பாதை, பானை, நாழி, மண்டை , வட்டி, அகல், உழக்கு எனவும்: கழஞ்சு, தொடி, பலம் எனவும் வரும். உருபு' என்றதனான், ஒன்பதிற் ரகல் என்பு இரட்டிய நகரமாகக் கொள்க. (எசாரம் ஈற்றசை.) | சன். அறுமுன் வரினுக் கூறிய வியல்பே. இல்து, ஒன்று முதல் ஒன்பான்களோடு அறு என்பதன் முடிபு கூறுகின்றது. இன்:-- நூறு முன் வரினும் கூறிய இயல்பு -- நூறு என்பது (ஒன்று முதல் தன் பான்கண்) முன் வரினும் (மேல் பத்தென்பனோடு புணரும் வழி) கூறிய இயல்பு எய்தி முடியும். உ-ம்:-ஒரு எறு, இரு நூறு, அது நூறு, என் னு அ'எனவரும். இவை மாட் டேற்றனே முடிந்தன. சசுக. மூன்ற னொற்றே நகார மாகும். இசி, மாட்டேற்றோடு ஒவ்வாததற்கு வேறு முடிபு கூறுதல் முதலிற்று.