பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சி-அகஸ்தியர்பிரஸ்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

எழுத்ததிகாரம் - குற்றியலுகரப் புணரியல், சி.எ.அ. முதனிலை யெண்ணின் முன் வல்லெழுத்து வரினும் » * ம தோன்றினும் பவவர் தியையினும் முதனிலை யியற்கை பென்மனார் புலவர். இஃது, ஒன்று முதல் ஒன்பான்களோடு பொருட்பெயரைப் புணர்க்கின்றது. இ-ள்:- முதல்நிலை எண்ணின் முன் வல்லெழுத்து வரினும் ஞ ச ம தோன்றி னும் ய வ வந்து இயையினும் - முதனிலை எண் ஆகிய ஒன்று என்னும் எண்ணின் மூன் மல்லெழுத்து முதன் மொழி வரினும் ஞ * மக்களாகிய மெல்லெழுத்து முன் . மொழி வரினும் ய வக்களாகிய இடையெழுத்து முதன் மொழி வந்து பொருத்தினும், முதல்மலை இயற்கை என்மனார் புலவர் - அவலொன்று முதல் ஒன்பான்கள் முன் எய்திய முடி. புநிலை எய்தி முடியும் என்று சொல்லுவர் புலவர், . எனவே, வழிநிலை எண்ணாகிய இரண்டு முதலாகிய எண்கள் அம் முதனிலே முடி பாகிய விகாரம் எய்தியும் எய்தாதும் இயல்பாயும் முடியும். 8-ம்;-ஒருகல்; சனை, துடி, பறை, ஞாண், ஏல், மணி, யாழ், வட்டு என வரும், இருகல், இரண்செல்; சுனை, இடி, பறை, ஞாண், நூல், மணி, யாழ், வட்டு என ஒன் பதின் காறும் ஒட்டுக, ஒன்பதின்கல் எனச் சென்றதேனும் வழக்கின்மையின் ஒதிக்க, கில' என்றதனான், மாட்டேற்றுக்கு ஏலாத ஞசா யகாங்களின் முடிபு கொள் வப்பட்டது, {எ..) சிகை, அதனிலை யுயிர்க்கும் பாவரு காலையும் முதனிலை யொகா மோவா கும்மே சகாத் துகார் துவாக் கெடுமே. இஃதி, ஒன்று முதல் ஒன்பான்சளோடு பொருட்பெயருள் உயிர் முதன் மொழி முடியுமாறும் மேற்கூறிய யாரம் வேறுபட முடியுமாறும் கடறுகின்றது. இ-ள்:--அசன் நிலை உயிர்க்கும் பா வருகாலையும் முதல் விலை ஓசசம் - ஆதும் - அவ்லொன்று முதல் ஒன்பான்சனோடு புணருமிடத்து உயிர் முதன் மொழி உர் இடத்தும் யா முதல்மொழி வந்த இடத்தும் முதனிவே எண்ணகிய ஒன்று என்பதன் கண் ஓரம் ஒசாரம் ஆம். சொத்து உகரம் துவாக்கெடும் - (அவ்விடத்து) கrத்து உசாம் முற்றச்கெட்டு முடியும். - எனவே, வழிகிலை யெண்களுள் உயிர்திலே முதல் மொழி வச்த இடத்து முன் கூறியவாறே இருவாற்றலும் முடியும். உ-ம்:- ஓடை, ஓராடை எனவும், இருவடை, இரு வாடை, இரண்டடை, இரண்டாடை எனயும் உயிர் முதல் மொழி ஒட்டிக்கொன்க. யா மு.சன் மொழி துர் யாழ் என வரும்.

  • Pae' என்றதனான், இரண்டு என்றும் என்னும் மூன்று என்னும் எணனும் செய்யுமாகந்து ஈரசை எனவும் மூவசை எனவும் முதல் தின் வேறுபட முடியுமாறு கொள்க.

அதனிலே' என்றகனான் முதனி நீலதே நின்று உசரம் பெட்டி ஓடை, ஓராடை) ஒர்யாழ் என வரும் முடிபும் கொள்க. [சாரங்கள் ஈற்றசைகள் (சு)