பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சி-அகஸ்தியர்பிரஸ்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தொல்காப்பியம் - இளம்பூரணம் மாத்திரையிளை: சிறுபான்மை குறியும் என்னும் கொள்கி. 4 எனவும், கா எனவும் அவ்வாறு நின் றமை அறிக. சக, மெய்யி னளபே யரையென மொழிப. இது, தனிமெய்க்கு அனபு க. முதல் இதலிற்று. இ-ள் :-மெய்யின் அளபு-மெய்யது மாத்திரையினை, அரை என மொழிப(ஒரோ வொன்று) அரை மாத்திரை யுடைய வென்று சொல்லுவர். காச்சை, கோங்கு எனக் கண்டுகொள், ஈண்டு வேற்றுமைாய மின்றி ஒற் றுமைாயம் கருதப்பட்டது. (கக) 52. அவ்விய னிலையு மேனை மூன்றே. இது, சார்பிற்சேற்றத்து எழுத்து மூன்றற்கும் அளபு கூறுதல் அதவிற்று, இன் :- இயல் நிலையும் - மேற்கூறிய அரை மாத்திரையாகிய அவ்லியல் பின்சண்ணே நிற்கும், ஏனை மூன்று ஒழிந்த சார்பிற் சேற்றத்து மூன்றும். கேண் கியா, நாகு, எஃகு எனக் கண்டுகொன்ச. (எகானம் ஈத்தசை ] (கட்) க... அரையனபு குறுகன் மகர முடைத்தே இசையிட னருகுத் தெரியுங் காலை, த, மெய்களுள் ஒன்றிற்கு மாத்திரைச் சருக்கம் கூறுதல் துதலிற்று. (இ)-ன் :- அரை வினபு நாகல் மாரம் உடைத்து-அரையனாகிய பெல்லை யிற் கு.கிக் கான்மாத் நிலா யாதலை மகரமெய் உடைத்து. (அஃதி யாண்டோவெ னின்) இசையிடன் அருகும்-வேது ஓர் எழுத்தினது ஒலியின் கண் அது சிறு பான்மையாகி இரும், தெரியுங்காலை-ஆராயுங்காலத்து. உ. - ம். போன்ம், வரும் வண்ணக்கன் என வரும். கான் மாத்திரையென்பது உதையித்கோடல், (எகாரம் ஈற்றசை.) கச, உட்பெறு புள்ளி யுருவா கும்மே. இது, பசயத்தின் மகாத் திடை வரிவடிவு வேற்றுமை செய்தல் துதலிற்று, இ-ன் :- உம்பெறு புள்ளி உருவு ஆகும்-புறத்துப்பெறும் புள்ளியோடு உள் சாற்பெறும் புள்ளி மகாத்திற்கு வடிவாம். (அஃதின்மை பகரத்திற்குவடிவாம்.) உ-ம். ம, ப எனக் கண்டு கொள்க, (உள்ளாற் பெறும்புள்ளி குறுகிய மகரத்திற்கு வடிவாம் என்பதே இச்ருத்தி சத்திற்கு நேர் உரை, ஏகாரம் ஈற்றசை.) (ச) கதி, மெய்யி னியற்கை புள்ளியொடு நிலையல், இஃது, உயிர்மெய்யோடு களிமெய்யிடை வடிவுவேற்றுமை செய்தல் துதி இன்:- மெய்யின் இயற்கை தனிமெய்யினது இயல்பு, புள்ளியொடு விலையல்(புள்வியொடு சிற்றல், (உயிர்மெய்யின தியல்பு புள்ளியின்றி நிற்றல்.) க்ச் ஞ் ட் ண் தம்ர்ல்ழ்ள்ற்ன் எனக் கண்டுகொள்க. (கரு) கசு. எகர ஒகரத் தியற்கையு மற்றே , இஃது, எகர ஒகரங்கட்கு ஏகார கொரங்கனோதி வடிவுவேற்றுமை செய்' தல் தலிற்று.