பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சி-அகஸ்தியர்பிரஸ்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

- தொல்காப்பியம் - இளம்பூரணம் இ-ள் : -வல்லெழுத்து என்ப-வல்லெழுத்து என்னும் குறிய என் றுசொல் துவர், 4 ச ட த ப றக சடதபற என்னும் கனிமெய்களை. வல்லென்று இசைத்தலானும், வல் என்ற தலைவளியாற் பிறத்தலாலும் வல்லெழுத்து எனப்பட்டது, மொழிக்கு முதலாமெழுத்து நான்கு உளவாகலா "னும், அவற்றல் வழக்குப்பயிற்சி பெரிதாகலானும் (வல்லினம்) முன் கூறப்பட் டது. [5 ச ட த ப ற எனனும் தனிமெய்கள் சட்டத்த .) (+) உய. மெல்லெழுத் தென்ப ஞ ண ந மன, இதுவும் அது. இ-ன் :--மெல்லெழுத்து என்ப - மெல்லெழுத்து என்னும் குறிய என்று சொல்லூலார், க ஞ ண * மன ஞ ண ந ம ன என்னும் தனிமெய்களை. மெல்லென்று இசைத்தலானும், மெல் என்ற மூக்கின் வளியாற் பிறத்தலா லும், மெல்லெழுத்து எனப்பட்டன. மொழிக்கு முதலாமெழுத்து மூன்று உளவாகலாறும் அவற்றின் வழக்குப்பயிற்சியானும் (மெல்லினம்), முதலா மெழுத்துச் சிறுபான்மை வழக்கினவாய் இரண்டாகிய இடையினத்தின் முன் வைக் கப்பட்டது. வன்மை மென்மை கூறலின், எழுத்து அருவன்றி உருவாதல் பெறப் பட்டது. உயிருக்கும் குறுமை நெடுமை கூறலின், உருவென்பது பெறுதும். (உம்) (5 ரூ ண க மன என்னும் தனிமெய்கள்ன்ஞ்ண்ம்ன் .) உக, இடையெழுத் தென்ப யால, வழள. இதுவும் அது. இ-ன் :- இடையெழுத்து என்ப - இடையெழுத்து என்னும் குறிய என்று சொல்லுவர், ய ர ல வ ழ ள ய ர ல வ ழன என்னும் தனிமெய்களை, இடைமிகாவால் ஒலித்தலானும், இடைநிகர்த்தாய மிடற்றுவளியாற் பிறத்த லாலும் இடையெழுத்து எனப்பட்டது. (ய ல வ ழ ன என்னும் தனிமெய்கள் ய்ர் ல் வ்ழ்ள் .) ...... அம்மூ வாறும் வழங்கியன் மருங்கின் மெய்ம்மயக் குடனிலை தெரியும் காலை. இது, தனிமெய் மயக்கத்திற்குப் பெயரும் முறையும் தொகையும் உணர்த்து தல் சதலிற்று. இ-ள் :---அ மூறும் மேற்சொல்லப்பட்ட (மூவாறு) பதினெட்டு மெய்யும், வழங்கு இயல் மருங்கின் - தம்மை மொழிப்படுத்தி வழங்கும் இயல்பு உளதாமிட த்து, மெய்மயக்கு-மெய் மயக்கம் என்றும், உடன் விலை-உடனிலை மயக்கம் என்றும் இருவகைய, தெரியும் காலை-(அவை மயக்கு முறைமை) ஆராயும் காலத்து, ' உயிர், மெய், உயிர்மெய் என்னும் மூன் றனையும் உறழ்ச்சிவகையான் உறழ ஒன்பது உளவாமன்றே, அவற்றுள் தனிமெய்யோடு தனிமெய் மயக்கம் ஒன்றே கறிய தென்னெளின், மற்றவற்றிற்கு வரையறை யின்மையின், வரையறை யுடைய , தனிமெய்மயக்கமே கூறியொழிந்தார் என உணர்க. மெய் என். நதனால், தனிமெய்யோடு உயிர்மெய் மயக்க மன்றி, தனிமெய்யோடு தனிமெய் மாக்சமாதல் கொள்க. (22)