பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சி-அகஸ்தியர்பிரஸ்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

" எழுத்ததிகாரம் - மொழிமரபு இ-ன் :- சகாகிள்ளியும் அவற்று ஓர் அற்து-சகரமாதிய எழுத்தும் மேற் சொல்லப்பட்டா போல எல்லா உயிரோடும் மொழிக்கு முதலாம், 4 2 4 காலும் மூன் று அலங்கடை-அ ஐ ஔ என்னும் மூன்றும் அல்லா விடத்து. 2.-ம், சாலை சிலை *ஜா சுரும்பு சூழ்க செய்கை சேவடி சொறிக சோறு என சகடம் எனவும், சையம் எனவும் விலக்கின வும் வருமாலெனின், அவற்றுள் ஆரியச்சிதை வல்லா தன கடிசொல் வில்லை என்பதனாற் கொள்க. (ஏகாரம் இ.. ண்டும் ஈற்றசைகள், இச் நூல் மூலத்தில் 'ஓர் அன்ன,' 'ஓர் அற்று' என்று வரும் இடங்களில் 'ஓர்' என்பதனை அரையென்று கொள்ளுதல் பொருத்தமுடையாா ஈத் தோற்றுகின்றது.) சுகூ, உ. 2 ஒ ஓ வென்னு நான்குயிர் வ என் னெழுத்தொடு வருத வில்லை . இதுவும் அது. இ-ள் :--உ எ ஒ ஓ என்னும் நான்கு உயிர்--. cer ஒ ஓ என்று சொல்லப் படுகின்ற சான்கு உயிரும், உ என் எழுத்தொடு வருதல் இல்லே- என்னும் மெய் யெழுத்தோடு மொழிமுதலில் கருதவில்லை, பிற உயிர்கள் வரும். உ-ம். வா வானி கனரி வீடு வென்ரி கேர் வையம் வெசு எனரும். () சு . ஆ எ ஒ எனு மூவுயிர் ஞகாரத் துரிய. இ-ள் :-ஆ எ ஒ எனும் மூ உயிர் ஞகாசத்து உரிய-ஆ எ ஏ கான்று சொல் லப்படும் மூவுயிர்கள் ரூகாக ஒற்பேடு முதலாதற்கு உரிய, பிற உயிர் உரியகல்ல. உம். ஞாலம் ஞெAN ஞொள்கிற்று என வரும். குழியிற்று என்முற்போல் வன விலக்கினயும் வருமாலெனின், அவை அழி வழக்கென்று மறுக்க. சுடு, ஆவோ டல்லது யகரமுத லாது. இ-ள் :-ஃவோடு அல்லது யகரம் முதலாக ஆகாரத்தோடு அல்லது யகா முதலாகாது. உ-ம். யான் என வரும். யவனர் என்மூத்போல்வன விலக்கினவும் உருமாலெனின், அவை ஆசியச் சிதையென்று மறுக்க.

  • 1. முதலா வேன தம்பெயர் முதலும். இது, மொழிக்கு முதலாகாதனவும் ஒரோவழி ஆமாறு உணர்த்துதல் - லிற்று.