பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சி-அகஸ்தியர்பிரஸ்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தொல்காப்பியம் - இளம்பூரணம் இ-ள் :- முதலா என மொழிக்கு முதலாகாத ஒழித்த மெய்களும், தம் பெயர் முதலும்-(அவ்வெழுத்துக்கள்) தம் பெயர் கூறுதற்கு முதலாம். முதலாயின மெய் சுதாபமர்களும், வகரமும், சகரமும், ஞக மும், யகமும் என இலை. முதலாகாத மெய் ககாமும், டகாமும், ணகாமும், ரகரமும், We! மும், முகாமும், ளகாமும், நகமும், னகமும் என இவை. அவை தம் பெயர்க்கு முதலாமாறு :- மக்களைச்தார், டப்பெரி, ற, னங்கன்று என்றாற்போல ஒட்டிக்கொள்க. இனி 'என' என்றதனான், முதலாம் என்னப்பட்ட ஒன்பது உயிர்மெய்யும் பன்னிரண்டு டியிரும் தம்பெயர் கூறும் வழியும் மொழிக்கு முதலாம் எனக்கொள்ச, சக்களைச்தார், தப்பெளிது, அக்குறிது, ஆவலிது என்சுற்போல ஒட்டிக் கொள்க. ஈஎ. குற்றிய லுகர முறைப்பெயர் மருங்கின் ஒற்றிய நகரமிசை நகரமொடு முதலும், இது, குற்றியலுக சம் மொழிக்கு முதலாமாறு உணர்த்துதல் முதலிற்று. இ-ன் :- குற்றியலுகாம் முறைப்பெயர் மருங்கின் குற்றியலுகரம் முறைப் பெயரிடத்து, ஒற்றிய கரமிசை சகரமொடு முதலும் ஒற்றாய்நின்ற காத்தின் மேலாய காத்தோடு மொழிக்கு முதலாம். அதை என வரும். இவ்வாறு முதலாக்கம் கூரவே, மொழிமுதற் குற்றியலுகரத்திற்கு இடமும் பற்றுக்கோடும் கூறியவா முயிற்று, இடம் அத்தை என்னும் முறைப்பெயர், பற் றுக்கோடு ஈக இசை ஈசஎம். (காமிசை ஈகரம்-*கர ஒற்றின் மேலுள்ள 147 ஒற்று .) சு. அ. முற்றிய அகாமொடு பொருள்வேறு படா அ தப்பெயர் மருக்கி னிலையிய லான. இது, மேலதற்கு ஓர் புறனடை, இ-ன் :- முற்றியலுகரமொடு பொருள் வேறுபடாது-(அம் முதற்கட் குற்றி யலுகாம் ஆண்டு இதழ் தனித்துக் கூறும்வழி) முற்றுகாத்தோடு பிற உகரம்போ லப் பொருள் வேறுபடாது; (யாண்டெனின்,) அப்பெயர் மருங்கின் நிலை இயலான் - அம் முறைப்பெயரிடத்துத் தான் சிற்றற்கண். ராகு எனவும், ஈரு எனவும் கு.கியும், குறுகாதும் நின்ற உசாங்கள் போல, இச்தை என்று குறுக்கமாயவழியும், இதழ்குவித்துக்கூறக் குறுகாதவழியும், பொருள் வேறுபடாதவாறு அறிக. இனி இரட்டுறமொழி தன்” என்பதனால், பொருள் என்ற தனை இடனும் பத் தக்கோடும் ஆக்கி, பிறகாங்கள் போல ஈண்டை உகரங்கள் இடலும் பற்றுக் கோடும் வேறுபடா என்பது கொள்க. (ஈற்றகரம் சாரியை.) - சுக, உயிர் ஔ வெஞ்சிய விறுதி யாகும். இஃது, உயிர் மொழிக்கு ஈமாறு உணர்த்துதல் முதலிற்று. இ-ள் :-- உயிர் ஒன் எஞ்சிய இறுதி ஆகும் உயிரெழுத்துக்களுன் ஒளகாரம் ஒழிந்தவை மொழிக்கு ஈரும், ஒளகாரந்தான் ஈறாகாது,