பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சி-அகஸ்தியர்பிரஸ்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

எழுத்ததிகாரம் - புணரியல் இ-ள் :--அவற்றன் மேல் மெய்யும் உயிரும் என்று கூறிய இரண்டினுள், ஈறு மெய்யெல்லாம் புள் எர்யொடு நிலையல்-மொழிக்கு ஈயை மெய்யெல்லாம் புள்ளி பெறுதலொடு நிற்க, முதலாயவையெல்லாம் புள்ளியிழந்து பற்க என்றவாறு, உ-ம், மரம் கனவரும். மொழிமுதன் மெய் புள்னியொடு திவ்லா தென்னாது, ஈதெல்லாம் புள் வியொடு நிலையல் என ஈற்றின்மேல் வைத்துக் கூறிய பஞன், அவ்வீற்றின் மெய் உயிர் முதன்மொழி வந்த இடத்து அஃது ஏற இடம் கொடுக்கு மென்பது பெறப் wசு. குற்றிய லுகரமு மற்றென மொழிப, இல்து, ஈற்றிற் குற்றிய இகரத்திற்கு ஓர் கருவி சு.அதம் ,கவிற்று, இ-ள் :--குற்றியலுகா மும் அற்று என மொழிப மற்றிற்குற்றியலுக. மும் புள் வியீறுபோல உயிறே இடம்கொடுக்கும்) அத்தன்மைத்து என்று சொல்லுவர். இம்மாட்டேறு ஒருபுடைச்சேறல் என வுணர்க. எ, உயிர்மெய் வீற முயிரீற் றியற்றே. இது, மேல் “மெய்யே யுயிசென் மூவீ ரியல 13 (புணரியல்-த) என்றதற்கு ஓர் புறாடை கூறுதல் தலிற்று. இ-ள் :-- உயிர்மெய் #ஓம் உயிர் ஈற்று இயற்று உயிர்மெய் மொழியீற்றில் வின்றதுவும் உற்றின் இயல்பையுடைத்து. இடையில் என் ததும் உயிரின் இயல்பையுடைத்து,

  • றும் இடையும் 2 யிரும் அட, சூயெபே, முதல் யெப்புள் அடங்கும் நான்ப தாயிற்று,

இதனால், வின் முன்பே உயிர்மெய் +நெல்காம் அகறு முதலிய உயிரிற்றுன் அடக்கிப் புணர்ச்சிபெறுவன மாயின, அரகு என் புழி இடை. என்ற கரஉயிர்மெய் அகரமாய் உயிர்த்தொடர்மொழி யெனப்பட்டது. ஈண்டு உயிர்மெய் ஒற்றுமை யேத்தான் உயிர்மெய்யென வேறு ஓர் எழுத்தாக தன்றி, ஈறும் இடையம் .யசேன செழுத்தாயும், முதல் மெத்யே ழு தாயும் என் தாயிற்ற. இத்தணைசரம் ஒருமொழி யிலக்கணங்கூறவின் மொதியாயின் ஒழிபாயிற்று.(-) R4 உயிரி சொன்மு ஓபிர்வரு வழியும் உ பிரித்து சொன் முன் மெய்வரு வழியும் மெய்யிறு சொன்மு னுயிர்வரு வழியும் மெய்பிறு சொன்முன் மெய் வரு வழியுமென் நில்வென வறியக் கிளக்குக் காலை நிறுத்த சொல்லே குறித்து வரு கிளவியென் முயீ ரியல புணர்நிலைச் சட்டே . இது, மேற்கூறும் புணர்ச்சி மும்மொழிப்புணர்சசியாகாது, இருமொழிப்புணர் சரியாமென்ப.உம், அவை எழுத்து வகையான் கான்கா மென்பதூஉம் உணர்த்து தல் நுதலிற்று.