பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சி-அகஸ்தியர்பிரஸ்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

எழுத்ததிகாரம் - புணரியல் இடையும் உரியும் பெயர் வினைகளை அடைத்தல்லது தாமாக தில்லாமையின், பெயர் வினைகட்கே புணர்சசி கூறப்பட்டது. (இடை-இடைச்சொல். உரி உரிச்சொல், ஆங்கு' என்பது அசை, முதல் மூன்று ஏகாரமும் தேற்றப்பொருளில் வந்தன. நான்காம் ஏகாரம் ஈற்றசை.) (4) எய, அவைதாம் மெய்பிறி தாதன் மிகுதல் குன்றலென் றிவ்வென மொழிப திரியு மாறே, இது, மேற்கூறிய திரிபுமூன்றும் ஆமாறு உணர்த்துதல் துதலிற்று. இ-ள் :- அவைதாம்-அத்திரிபுதான், மெய்பிறிது ஆதல் மிகுதல் குன்றல் என்று இம் என மொழிப திரியும் ஆறு-மெய்பிறிதாதலும் மிகுதலும் குன்றலுமாகிய இலை எனச் சொல்லுவர் திரியும் செறியினை. இம்மூன்றும் அல்லாது இயல் பென்று கொள்க. உ-ம். பொற்குடம், யானைக்சோடு, ம:வேர் என வரும். குவளை மலர் என்பது இயல்பு. இப்புணர்ச்சிதான்கும் ஒருபுணர்ச்ரிக்கண்ணே கேக்க பெதுமென்பது உரை யிற்சொன்சு, மேல் 'இடம்' (புணரியல்-க) என்றதனால், திருபுணர்ச்சிக்குத் திரிபு - மூன் இன் ஒன் மூவினும் இரண்டாயிலும் மூன்முயிலும் வரப்பெறும் எனக்கொள்க, மாந்தாற் கொண்டான்' என்பது அம்:கீ'குதி இரண்டு வந்தது. ' நீயிர் குறியீர் என்பது அம்பகுதி மூன்று பர்தது. பிறவும் அன்ன. [முதல் உநாகாரத்தில் அத் திரிபு மூன்று வந்தது' என் றிருத்தல் வேண்டும். இரண்டாம் உதாரணம் பிழை. இப்பிழைகள் ஏடுபெயர்த்தெழுதிஞேரால் சேர்ந்தன போலும். 'என்று' எண் னரிடைச்சொல்.) 55, நிறுத்த சொல்லும் குறித்துவரு கிளவியும் அடையொடு தோன்றிலும் புணர்நிலைக் குரிய. இது, ஏறுத்த சொல்லே குறித்து. - கிளவி [புணரியல்-இ) என்பதற்கு ஓர் புறனடை உணர்த்துதல் நுதலிற்று. ஓ-ன் !- நிறுத்த சொல்லும் குறித்து வரு கிளவியும் நிலைமொழியாக நிறுத்தின சொல்லும் அதனைக்குறித்து வரு சொல்லும், அடையொடு தோன்றிலும் புணர் விலைக்கு உரிய (தாமேவர்து புணர்வதன் வி.) அவையிரண்டினும் ஓரோர் சொல் வடைவந்து ஒன்றித்தோன்றிலும் புணர் சிலைக்கு உரிய. உ-ம், பதினாயிர்த்தொன்று, ஆயிரத்தொருபஃது, பதினாயிரத்தொருபஃது எனவரும், ஈண்டு அடையென்றது உம்மைத் தொகையினையும், இருபெயரொட்டுப் பண் புத்தொகையினையும் எனவுணர்க. அவையல்லாத தொகைகளுள் வினைத்தொகை யும், பண்புத்தொகையும் பிளத்து முடியாமையின் ஒருசொல் எனப்படும். அன்மொ ழித்தொகையும் தனக்கு வேறு ஓர் முடிபு இன்மையின் ஒரு சொல் எனப்படும். இனி, ஒழித்த வேற்றுமைத்தொகையும் உவமைத்தொகையும் தன்னின முடித்தல்" என்றதனான் ஈண்டு ஒருசொல் எனப்படும். உண்டசாத்தன் வர்தான், உண்டுவர் தான் சாத்தன் என்பனவும் அங்காறே ஒருசொல் எனப்படும். 19 மலம் அன்ன,