பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சி-அகஸ்தியர்பிரஸ்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சம். தொல்காப்பியம் - இளம்பூரணம் காவி மருவின் றொகுதி மயங்கியன் மொழியும் உரியவை யுனவே புணர்கிலைச் சுட்டே. இஃது, இலக்கண வழக்கேயன்றி மரூஉச்களும் புணர்க்கப்படும் என்பது உணர்த்துதல் தலிற்று. இ-ள் :--- மருவின் தொகுதி மயங்கு இயல் மொழியும்-(இலக்கண வழக்கே யன்றி) மரூஉத்திரனாகிய தலை தடுமாருக மயங்கின இயல்பையுடைய இலக்கணத் தொடு பொருந்தின மஞ்சு வழக்கும், உரியயை உன புணர் லேச் சுட்டு உரியன உன் புணரும் நிலைமைக்கண், உ-ம். மீகண், முன்றில் என வரும். (Paes' என்றதனான், இலக்கணத்தொடு பொருத்திய பருவழக்கல்லா மரூஉ வழக்கும் புணர்ச்சப்படும் எனக் கொள்க.

  • க, வேற்றுமை குறித்த புணர்மொழி நிலையும்

வேற்றுமை கள்வழிப் புணர்மொழி திலையும் எழுத்தே சாரிபை யாயிரு பண்பின் ஒழுக்கல் வலிய புணரும் சாலை, இதி, சால்வகைப்புணர்ச்சியுன் நீக்கபுணர்ச்சி இத்தன்மைத் தென்பகா உம், அக்கால் வகைப்புணர்ச்சியும் வேறு ஓர் கற்முன் இருகையா மென்பதுடம் உணர்த் அதல் அதலிற்று. | இ-ன் :-வேற்றுமை குறித்த புணர் மொழி திலையும்-வேற்றுமையது பொருண் மையினைக் குறித்த புணர் மொழியது உவமையும், வேற்றுமை அல்வழி புணர் மொழி விலையும்-வேற்றுமையல்லாத அல்வழியிடத்துப் புனர் மொழியது நிலைமை யும், எழுத்து சாரியை -- இரு பண்பின் ஒழுக்கல் வலிய-(விக்க புணர்ச்சிக்கன்) எழுத்துக்குத் தாம் சாரியை: 'ரூரலுமாகிய அக்விரண்டு இலக்கணத்தாலும் நடாத் திதலைத் தமக்கு வலியாடைட், புணரும்கா -அலைபுணருங்காலத்து. விளங்கோடு, மகலின்சை, விளக்குறிது, பனையின்குறை எனக் கண்டுகொள்க. 'ஒழுக்கல்லலிய' என்றதனான் எழுந்தும் சாசியையும் உடன் பெறுதல் சொள்., அவற்றுக்கோடு, கலத்துக்குறை எனவரும். அல்வழி முற்கடித்து, வேற்றுமையல்லாதது அல்வழியென் வேண்டவின் என்பது, முன்னே புணர்மொழி' என்று வைத்து, 'புணருங்கால' என்றானாம் - புணர்ச்சிக்கண்ணே வேற்றுமை அல்வழி என இரண்டாவது, அல்லாக்கால், வேற் றுமையெனவே படுமென்பது கொள்க. ஈண்டு அல்வழி யென்றது பெரும்பான்மை பும் எழுவாயினை. எச்ச. ஐஓடு குதின் அதுகண் ணென்னும் அவ்வாறென்ப வேற்றுமை புருபே. இ., மேல் வேற்றுமை யென்னப்பட்ட அவற்றது பெயரும், முறையும், தொகையும் உணர்த்துதல் அதலித்று.