பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சி-அகஸ்தியர்பிரஸ்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

எழுத்ததிகாரம் - புணரியல் இ-ள் :- ஐ ஒடு கு இன் அது கண் என்னும்-8 ஒரு கு இன் அது கண் கான்று சொல்லப்படும், அ ஆறு என்ப வேற்றுமை உருபு-அவ்வாறும் என்று சொல்லுவர் வேற்றுமை யுருபுகளோ, இவ்வாறும் அல்லன வெல்வாம் அல்வழி எனப்படும். அவை எழுவாயும், வினியும், உவமத்தொகையும், உம்மைத்தொகையும், பண்புத்தொகையும், இருபெய சொட்டுப் பண்புத்தொகையும், முற்றும், இருவகை எச்சமும், இடையும், உரியும் என இவை. எகடு, வல்லெழுத்து முதலிய வேற்றுமை யுருபித் கொல்வழி பொற்றிடை மிகுதல் வேண்டும். இது, நான்காவதற்கும் ஏழாவதற்கும் உருபியலை நோக்கிற்சேர் சருக உணர் த்துதல் நுதலிற்று, இ-ள் :- கல்லெழுத்து முதலிய வேற்றுமை உருபிற்கு பக்கெழுத்து முத . மாசவுடைய வேற்றுமை அருபிற்கு, ஒல்வழி ஒற்று இடை மிருசங் டோம்:பொருந்தின இடத்து வல்லொற்ரீயினும் மெல்லொற்முயிலும் இலக்கண் - தால் வேண்டும். வர்க்கு, நீர்க்கு, கார்க்கண், நீர்க்கண் என வல்லெழுத்து மிக்க, நீக்கண், எங்கண் என மெல்லெழுத்து சிக்கன. ஒல்வழி' என்றதனால், அரசர்கண், பார்ப்பார்கண்' என ஓத்து காதனம் கொள்க, “மெய்பிறிதாதல்' (புணரியல்-எ) முதலாய சான்கு user 4ம் உருபு புணர்ச்சிக்கண்ணும் எய்தலின், மெய்பிறிதாதலை எடுத்தோதான விக்களை எடுத் தோ திய வதனான், மிக்க புணர்ச்சி யல்லனகம் ஈண்டே கொள்க. பொற்கு, பொற் கண், ஆங்கண், ஈங்கண், வாங்கண், அவற்கு, இவற்கு; அங்கண், கொற்றக்கு, சாத்தற்கு என வரும். அவன்கண், சாத்தன்கண் என்புழி இயல்பும் இதனானே கொள்க. (க2) கசு, ஆற னுருபி எகரக் கிளவி ஈறா ககரமுனைக் கெடுதல் வேண்டும் இஃது, தருவதற்குக் தொகை மாபிக் போக்கியதோல் கருவி முதல் விற்று . இ-ள் :- ஆறன் உருபின் அவரக்கிளாலி-மும் வேற்றுமையாகிய என் னும் சொல்லிடத்து அகரமாகிய எழுத்த, ஈறு ஆகு அசாமுனை செய்தல் வேண்டும் (நெடுமுதல் குறுகும்) மொழியீற்று உளதாகின்ற அகரத்தின் முன்னர்த் தான் செல் தல் வேண்டும், உ-ம். மேதி, எமது, தனது, எனது, சினது என உரும். மேல் ஈமுரு அகரம் இதற்குத் தாராசி, இவ்வுருபகமே ஏறி முடி' Aj லின், அது கேடாதல் வேண்டா எனின், செக்முதல் குறுகி விசா, ப்பட்ட பன்ற மொழியாகலின் அதன்மேல் உருபா மேறி முடியால் மேண்டா 'னார் பாத" மென்பது. கன, வேற்றுமை வழிய பெயர் புணர் நிலையே, இது, வேற்றுமையுருபு பெயர்க்கண் நிற்குமா - உணர்ந்தால் -'தந்து,