பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சி-அகஸ்தியர்பிரஸ்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

(55) தொல்காப்பியம் - இளம்பூரணம் இவள் :--- வேற்றுமை பெயர் வழிய புணர் லே-வேற்றுமை பெயர்களின் பின் னிடத்தன அவற்றோடு புணரும் நிலைமைக்கண். சாத்தனை, சாத்தனார் என் வரும். மேல் ( உருபுகிலை திரியா திறபெயர்க்காகும் ” வேற்றுமையியல்-அ) என் இன்சான்சே வெனின், பெயரொடு பெயர் முதலிய நால்வகைப் புணர்ச்சியையும் வேற்றுமை அல்வழியென இரண்டாக அடக்கவின், வினைவழியும் உருபு வருமென் பறப்பட ஒன்றதாகலின் உண்டு இது கூறப்பட்டது. (வேற்றுமை வேற்றுமையுருபு கன், எகாரம் ஈற்றசை,) கச.அ. உயர் திணைப் பெயரே யஃறிணைப் பெயரன் காபிரண் டென்ப பெயர்நிலைச் சுட்டே. இது, வேற்றுமையொடு புணரும் பெயர்கட்குப் பெயரும், முறையும், தொகை யும் உணர்த்துதல் ஆதலிற்று, இ-ள் :-உயர்திணைப்பொதே அஃறிணைப் பெயர் என்று அ இரண்டு என்ப-. உயர் நிணைப்பெயரும் அஃறிணைப் பெயருமாகிய அவ்விரண்டு மென்று சொல்லும், பெயர் சிலை ஈட்டு-பெயராகிய ரிவைமையது கருத்தினை, ஆ.., vams, என்பன உயர்திணைப்பெயர். ஒன்று பல என்பன அஃறிணைப் பெயர். மற்று வீரப்பெயர் சுடமுராயது என்னை யெனின், மற்றது சாத்தன் வந்தான், கர்ந்து எனப் பணர்ச்சிக்கண் பெரும்பான்மையும் ஒருதினைப்பாத் பதேலின், அவ் லிண்டாக அடக்கிக் கூறி சென்பது. (எ, கான்று என்பன எண்எளிடைச்சொல். இரண்டாம் ஏகாமம் ஈற்றசை, (48) க* வற்றுவழி மருங்கித் சாரியை வருமே. இது, சாவியை வரும் இடம் க. அதல் நுதலிற்று. இ-ள் :-அவற்றுவழி மருங்கின் சாரியை வரும்-அப்பெயர்களின் பின்னாகிய இடத்தின் கண்ணே சாரியை வரும், ஆடூஉவின் கை, பலவற்றுக் கோடு என வரும். (அவற்றுள் வழி' எனவும்பாடம்.) உய, அவைதாம் இன் னே வற்றே யத்தே வம்மே ஒன்னே யானே பக்கே விக்கே அன்னென் கிளவி யுளப்படப் பிறவும் அன்ன வென்ப சாரியை மொழியே, இது, சாரியைாட்குப் பெயரும் முறையும் தொகையும் உணர்த்துதல் அத் விற்று, - இ-ள் :- அவைதாம்-மேற் சாரியை யென்னப்பட்டவைதாம், இன்னே வந்தே அத்தே அம்மே: ஒன்னே னே அக்சே இக்கே அன் என் சினவி உமாப்ப.. பிற : ஆம் இன்னும் காற்றும் அத்தும் அம்மும் ஒன்னும் ஆனும் அக்கும் இக்கும் அன் என் லும் சொல்லுமாகிய அவ்லொன்பதும் உணப்படப் பிறவும், அன்ன என்ப சாரியை மொழி-செசாரியையாம் தன்மைய என்று சொல்லுவர் சாரியையாகிய மொழிகளை ,