பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சி-அகஸ்தியர்பிரஸ்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

(28) எழுத்ததிகாரம் - புணரியல் 472 ... ஐயின் முன்னரு மவ்விய விலையும், இதுவும் அது, இ-ன் ;--ஐயின் முன்ன ரும் அ இயல் நிலையும்-(இக்கின் இகரம்) இகரவீற்றுச் சொல்முன்னன்றி ஐகாரவீற்றுச்சொல் முன்னரும் மேற்கூறப்பட்ட கெடுதலியல் பிலே நிற்கும். உ-ம், சித்திரைக்குக் கொண்டான் என வரும். உசு, எப்பெயர் முன்னரும் வல்லெழுத்து வருவழி அக்கி னிறுதிமெய் மிசையொடுங் கெடுமே குற்றிய லுகர முற்றத்தோன் சாது, இஃதி, அக்கிறு திரியுமாறு உணர்த்துதல் ஈதலிற்று. இ-ள் :--எ பெயர் முன்னரும் வல்லெழுத்து வரு வழி அக்கின் இதிக் குற்றியலுகரம் மூத்த ரோன் இ-காம் வகைப்பட்ட பெயர்முன்னும் வல்லெழுத்து உருடர்து அக்கின் இறுதிக் குற்றியலுக -ம் முடியர் தோன்றும், மெய் இசை யொடும் கொம்-அதனார் பாரப்பட்ட கல்லெழுத்தாகிய மெய் தனக்கு மேல் நின்ற மெய்யோடும் கெடும். உ-ம், குன்றக்கூகை, மன் தப்பெண்ணை , ஈமக்குடம், அரசக்கன்னி, தமிழல் கூத்து, என வரும். (முற்ற' என்றதனால் வன்கணமன்றி மற்றக் கணக்கட்கும் சொள்க.) தமிழ் பால், தமிழயாப்பு, தமிழவரையர் என வரும். கூ), அம்மி னிறுதி சதக் காலைத் தன்மெய் திரித்து எஞா வாகும். இஃது, அம்.கின் இறுதி திரியுமாறு உணர்த்துதல் தலிற்று, இ-ன் 1-அம். கின் இறுதி சசத காலை-அம் மின் இறுதியாகிய மாயொற்று சுச தங்கள் வருமொழியாக வந்தகாலத்து, தன் மெய் திரித்து கஞ * கரும் தன் வடிக! திரிந்து க ஞ க் களாம். உ-ம். புளியக்சோடு, புனியஞ்செதிள், புலியந்தோல் என வரும். தன்மெய் என்றதனால், அம்பின் இறதி மகாமேயன்றி, தம் ஈம் அம் உம் என்பனவற்றின் இறுதி மகரமும் திரியுமென்பது கொள்க. எல்லார் தங்கையும், எல்லார் கங்கையும், எல்லார் தங்கையும், வான வரி வில்லுச் திங்களும் என வரும். ( எ) க.க, மென்மையு மிடைமையும் வரூஉங் காலை இன்மை வேண்டு மென்மனார் புலவர் இதுவும் அது. இ-ள் :- மென்மையும் இடைமையும் வரும் கால அம்கின் இறுதி மென்மை யும் இடைமையும் வருமொழியாய் வருங்காலத்து, இன்மை வேண்டும் என்மனார் புலவர்-இன்றிமுடி, தலை வேண்டும் என்று சொல்லுவர் புலவர்.