பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சி-அகஸ்தியர்பிரஸ்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

எழுத்ததிகாரம் - புணரியல் சா பூவினொடுவிரிந்த கந்த லெனயும், பூவொடுஸிரித் தகூத்தவெனவும், உண்மையும் இன்மையும் ஒவேயின் ஒத்தவாது. “இயற்கை' என்றாஞன் ஒருவுருபின்கண் சாரியை பெறுதலும் பெருமையும் ஒழிய, ஒரோவழிப் பெற்றேவருமென்பது கொள்க. பலவற்றொடு என வரும்.(க, ) ச. அத்தே வற்றே யாயிரு மொழிமேல் ஒற்றுமெய் கெடுத றெற்றென் நற்றே அவற்றுமுன் வரூஉம் வல்லெழுத்து மிகுமே. இஃதி, அத்தும் வற்றும் வருமிடத்து விலைமொழியினும் வருமொழியிலும் வருஞ் செய்கை கூறுதல் நுதலிற்று. இ-ள்-; அத்தே மற்றே அ இரு மொழிமேல் ஒற்று மெய்கெடுதல் தெற்றென் நற்று-அத்தும் மற்றுமாகிய அவ்விரு மொழிமேல்நின்ற ஒற்றுத் தன்வடிவுகெடுதல் தெளியப்பட்டது. அவற்றுமுன் வரும் வல்லெழுத்து மீரும்-அவ்லிருசாரியை முன் இலும் வரும் வல்லெழுத்து மிகும். (முந்திய ஏகாரம் இரண்டும் எண்ணிடைச் சொல், பிர்திய எகாரம் இரண்டும் ஈற்றசை.) உ-ம். கலத்துக்குறை, அவற்றுக்கோடு என வரும். கலன் என னகாரமாக நிறுத்திக்கெடுக்கவே, ஒன் தினமுடித்தல்' என்பதனால், புள்ளியீறல்வழி விகார வகையான் நின்றனவும் அவற்றின் மிசையொற்றென்று கெடுக்கப்படு மெனக்கொள்க. அவற்றுக்கோடு என வரும். இஃது கார ஈறு. ஈண்டு வல்லெழுத்து மிகுமென்றது ஈற்று கல்லெழுத்தின்றித் திரித்து முடியும் னகரமும் ணகாமும் மகாமும் கரமும் என இயற்றை நோக்கி யெனவுணர்க. அத்து முற்க, றிய முதையன் றிய சடற்றினான், அத்தின் மிசை யொற்றுக் கெடா திரிற்கவும் பெறும். விண்ணத்துக்கொட்கும், செயிலத்துச்சென்ஈன், இருவத்துக் கொண்டான் என வரும். 'மெய்' என்றதனால், அத்தின் அகரம், பிறவுயிரின் முன்னும் கெடுதல்சொள்க. அண்ணத்தேரி க வாரும். தெற்று' என்றதனால், இத்தின் அகரம் கெடாது ஏற்றம் கொள்க. வினவத் இக்கண் என வரும். கடு. காரமும் காமுல் கானொடு சிவணி நேரத் தோன்று மெழுத்தின் சாரியை, இஃது, எழுத்துச்சாரியைாட்குப் பெயரும் முறையும் தொகையும் உணர்த்தி, தல் தலிற்று. இ-ள் :--தாரமும் சரமும் கானொடு சிவணி-காரமும் கலமும் கானொடு பொரு ந்தி, கோ தோன்றும் எழுத்தின் சாரியை-எல்லா ஆசிரியராலும் உடன்படத் தோன் 'றும் எழுத்துச்சாரியை யாதற்கு. சேரத்தோன்றும்' என் நதனன், நேரத்தோன் தன ஆனம், ஒனம், என ( 2)