பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சி-அகஸ்தியர்பிரஸ்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

எழுத்ததிகாரம் - தொகைமாபு என்னும் இயல்புகணத்து இருமொழி இயல்பும், சில்கொற்று என்புழி சில்சொற்கு, விற்கொற்கு என விலமொழி திரிந்த உதழ்ச்சியும், சிச்கொர், சஞ்ஞெள்ளா என் னும் மிகுதியும், உரிஞ்ஞெள்ளா என்னும் இயல்புகனத்து உரினுவென் என உகப்பேறும், உரிஞ்யான, உரிஞ் அனர்தா என்னும் இருமொழி இயல்பும், மண்து சொற்கு, மண்னுச்சொற்கு, மன்னுஞெள்ளா எனவரும் ஒனவென வருமடம்" (தொசை-) என்பதனுள் விலக்கப்படாத) ணகர னகர எகர ஒகரமாகிய புள்ளியி அதிகளின் விலைமொழிஉ.காப்பேதுமாகிய உம்? முகிய முன்னிலைச் சொலி” (தொ சை-4) என்பதன் ஒழியும், விரவுப்பெயர்த்திரியின்மேல் எடுத்து இதப்படாதனவாய சின்ஞாண் என்ருத்போலகரும் அஃறிணை விரவுப்பெயர்" (தொகை-க.) என்ப தன் ஒழிபும், சாலிக்கண், குவளைக்கண் என்சத்போல அல்வழிமுடிபாகிய "வேற் றுமை யல்வழி” (தொகை-44) என்பதன் ஒழியம், சூரணி பதக்குதானழி, ரேகரை, ஒருமரவரை என்னும் உயிரும் புள்ளியு மறதி யாகி' (குற்றியலுகரப் புனரி யல்-எ ) என்பதன் ஒழியும், பிறவற்றின் ஒழிபுமெல்லாம் ஈண்டே சொர்க, (உக) 11 172... பலரறி சொன்முன் யாவ ரென்னும் பெயரிடை வசுரர் கெடுதலும் போனை ஒன்றறி சொன் முன் யாகென் வினா விடை ஒன்றிய வகரம் வருகலு மிரண்டும் மருவின் பாத்தியிற் திரியுமன் பயின்றே , இது, மரூஉமுடிபு கடநரல் சதற்று . இ-ள் !--பலர் அறி சொல்முன் யாவர் என்னும் பெயரிடை வாசம் செதறும்பலரை அறியும் சொல்முன்னர் வருகின்ற யாவர் என்னும் பெயரிடையில் மகரம் கெடுதWம், என ஒன்று அறி சொல்முன் யாது என் வினா இடை ஒன்றிய வாரம் வருதலும்-ஒழிந்த ஒன்னை அறியும் சொல்முன்னர் வரும் யா துஎன்னும் வினாமொழி யிடை உயிரொக்போரூர் திய வகரம் வருதலும், இரண்டும் மருவின் பாத்தியில் பயின்று திரியும் இரண்டும் மரூஉச்சாது முடியினிடத்துப் பயின்று வழக்கும். 2.-ம். அவர்யார் எனவும், அதயாவது எனவும் வரும், 'ஒன்றிய' என்றதனன், வக/உயிர்மெய் என்ற கொள்க. இன்னும் அதனானே, பாரென்பதும் யாவதென்பதும் சிலைமொழியாய்ப் பிறவருமொழியொடு புணரும் வழியும் இம்முடிபுசொன்க. யார்யார்க்கண்டேயுவப்பர்' எனயும், "யாவதுான் தென அணரார்மாட்டும்” எனவும் வரும். பேயின் ' என்றதனால், பலர் சொல்லும் ஒன்றறிசொல்லும் வருமொழியாய வழியும் இம்முடிபு கொள்ளப்படும். பாரவர், யாவதா என வரும், ஐந்தாவது தொகைமரபு முற்றிற்று.