பக்கம்:1928 AD-தொல்காப்பியம்-எழுத்ததிகாரம், இளம்பூரணம்-வ. உ. சி-அகஸ்தியர்பிரஸ்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

எழுத்ததிகாரம் - உருபியல் M எசு. *: 'நிமுத லூகா மன்னொடு சிவணி ஒட்டிய மெய்யொழித் துகரல் கெடுமே. இஃது, உகாற்றுட் சிலமொழிக்கு எய்தியது விலக்கிப் பிறிது வி. வகுத்தல் இதலிற்று. இன் : --சிட்டு முதல் உகரம் அன்னொரு சிவணி-கட்டெழுத்தினை முதலாசம் டைய உகரவீற்றுச்சொல் அன்சாரியையொடு பொருத்தி, ஒட்டிய மெய் ஒழித்து உகரம் கெடும் தான் பொருத்திய மெய்யை ஒழித்து உகாம் கெடும், உ-ம். அதனை, அதனாக; இதனை, இதனா; உதனை, உகனாக என ஓட்கெ. * என, சிட்டுமுத லாகிய வையெ னிறுதி வற்றொடு சிவணி நிற்றலு முரித்தே. இஃது, ஐகாரவீற்றுட் சிலமொழிக்கு முடிபு..றுதல் முதலிற்று, இ-ள்: --சுட்டு முதலாகிய ஐ என் இறுதி கட்டெழுத்தினை முதலாசவுடைய ஐசாரலீற்றுச்சொல், வற்றொடு சிவணி சிற்றலும் உரித்து வற்றுச் சாரியையொடு பொருத்தி அவ்வீற்றைகாரம் நிற்றது முரித்து; (வில்லாமையு முரித்து). 8-ம். அவையற்றை, அவையற்றோடு; இவையற்றை, இலையற்றொடு; உலைய ற்றை, உவையற்றோா என ஓட்கே . ஐகாரம் கெட்டவழி, பின்த வகாத்தினை வற்றின்மிசை ஒற்றென்று கொத்து அவற்றை, அவற்றொடு; இவற்றை, இவற்றொடு; உவற்றை, உவற்றொடு என ஒட்டுக, மற்று இம்முடிபு சுட்டுமுதல் வகர வீற்றேம் ஒத்தமையின், ஈண்டு இது கூறக் சைபடக்கூ றகரம் பிற எனின், அஃது ஒக்கும்; இவ்வாறு அவன் மேலும் உள; இவற்றிற்கெல்லாம் சிரியன் கருத்து அறிந்துகொள்ளப்படு மென்பது, (@) +57 அ. யாவென் வினாவி இனயெ னிறுதியும் ஆயிய றிரியா தென்மனார் புலவர் ஆவயின் வகர மையொடுங் கெடுமே, இதுவும் அது. இ-ள் :-- யா என் வினாவின் 28 என் இறுதியும்-யா என்னும் வினவினயுடைய ஐகாரவீற்றுச்சொல்லும், அ இயல் திரியாது என்மனார் புலவர்-மேற்கட றிய கட்டுமு தல் ஐகாரம்போல வற்றுப்பெறும் அவ்வியல்பில் திரியாசென் சொல்றுவர் புல வர்; அ வயின் வகரம் மயொடும் கெடும்-அவ்விடத்து வகரம் காரத்தொடெக் செடும். உ-ம். யாவற்றை, யாமற்சொல் என ஒட்டுக. வாரம் வற்றின்மிசை ஒற்றென்று செயவதனை, ஈண்டுச் கேடோ ரியல நீனால் பிற ஐகாரமும் வற்றுப்பெறுதல் கொள்க. கரியவற்றை, செய்யவற்றை என வரும். எஎசு. நீயெ னொரு பெயர் நெடுமுதல் கு. அகும் ஆவயி னகர மொற்று கும்மே.